திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்..!

Published : Aug 08, 2018, 12:48 PM IST
திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்..!

சுருக்கம்

காவேரி மருத்துவமனையில் மரணமடைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் 8.30 மணி முதல் அதிகாலை 1 மணி வரை கோபாலபுரத்திலும், பின்னர் அதிகாலை 1 மணி முதல் 4 மணி வரை சிஐடி நகர் இல்லத்திலும் அதன் பின்னர் காலை 4 மணி முதல் ராஜாஜி

காவேரி மருத்துவமனையில் மரணமடைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் 8.30 மணி முதல் அதிகாலை 1 மணி வரை கோபாலபுரத்திலும், பின்னர் அதிகாலை 1 மணி முதல் 4 மணி வரை சிஐடி நகர் இல்லத்திலும் அதன் பின்னர் காலை 4 மணி முதல் ராஜாஜி ஹாலிலும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனால் தற்போது, ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் உடலுக்கு, பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், மற்றும் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

அந்த வகையில், ரஜினிகாந்த், அஜித், சூர்யா, தனுஷ், விவேக், உள்ளிட்ட நடிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

பிரபலங்கள் அஞ்சலி செலுத்திய புகைப்படம் இதோ...

PREV
click me!

Recommended Stories

தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!
TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்