அதிகாரம் அனைத்தும் வாரியத்துக்கே - மத்திய அரசின் மொத்த அதிகாரத்தையும் பறித்தது சுப்ரீம் கோர்ட்

First Published May 16, 2018, 1:02 PM IST
Highlights
cavery draft all state discussion in suprem court


காவிரி வரைவு வாரியத்தின் திட்டத்தை மத்திய அரசு மே 14 அன்று உச்ச நீதிமன்றத்திடம் தாக்கல் செய்தது. அதன் நகல் தமிழகம், பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகாவுக்கு அளிக்கப்பட்டு அதன் மீது இன்று உச்ச நீதிமன்றத்தின் இன்று விசாரணை நடைபெற்றது அதன் படி 

காவிரி அமைப்பின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி தலைவராக வேண்டும் என்கிற தமிழக அரசின்  கோரிக்கையை  தலைமை நீதிபதி நிராகரித்தார். காவிரி வழக்கை ஒத்தி வைக்க கர்நாடாக கோரிக்கை அரசு அமையாததால்  ஜூலையில் வழக்கை விசாரிக்க கோரிக்கை வைத்தது கர்நாடாக அரசு இதனை நீதிமன்றம நிராகரித்துள்ளது.
உடனடியாக நாளே  மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

அமைப்புக்கு காவிரி மேலாண்மை வாரியம் என்று பெயர் வைக்க வேண்டும் என்னும் தமிழக அரசு கோரிக்கை காவிரி மேலாண்மை வாரியம் என்று பெயர் வைப்பதில் எந்த ஒரு ஆட்சேபமும் இல்லை -மத்திய அரசும் கர்நாடகமும் ஒத்துக்கொண்டுள்ளது.

காவிரி அமைப்பின் தலைமையக்த்தை பெங்களூருக்கு பதில் டெல்லியில் அமைக்க கோரிக்கை.  நீர் திறக்கு அதிகாரம் அமைப்புக்கு தேவை: தமிழக அரசு கோரிக்கை
அணைகளி நீர் திறக்கும் அதிகாரம் காவிரி அமைப்புக்கு கொடுக்குமாறு  

 நீர் பங்கீடு குறித்த இறுதி முடிகளை வாரியமே எடுக்கும் மத்தியரசு அதிகாரம் இல்லையென கூறியுள்ளது.

அணைகளில் தண்ணீர் திறக்கு அதிகாரம் வாரியத்து வேண்டும் என்கிற கோரிக்கை பதில் நாளை சொல்லப்படும் எனக் கூறி வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்தது சுப்ரீம் கோர்ட்

click me!