வெற்றிபெற்றாலும் முதல்வராக முடியாதோ..? தோல்வியை நோக்கி மம்தா பானர்ஜி..!

Published : May 02, 2021, 10:37 AM IST
வெற்றிபெற்றாலும் முதல்வராக முடியாதோ..? தோல்வியை நோக்கி மம்தா பானர்ஜி..!

சுருக்கம்

மேற்கு வங்கத்தில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மமதா பானர்ஜி பின்னடைவைச் சந்தித்து வருகிறார். 

மேற்கு வங்கத்தில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மமதா பானர்ஜி பின்னடைவைச் சந்தித்து வருகிறார். 
 
தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி 134 தொகுதிகளிலும் அதிமுக அணி 98 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. அதேபோல் 30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 9 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. அதேபோல் அசாம் மாநிலத்தில் பாஜக கூட்டணி 79  தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 37 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.

கேரளா  மாநிலத்தில் இடதுசாரி கூட்டணி 85, காங்கிரஸ் கூட்டணி 51, பாஜக 1 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. மே.வங்கம் மாநிலத்தில் திரிணாமூல் கூட்டணி 159 தொகுதிகளிலும், பாஜக 114 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!