டெபாசிட் இழந்தது 25 தொகுதிகளில்... அப்போ நோட்டாவிடம் தோற்றது எத்தனை? பட்டியல் இதோ...

Asianet News Tamil  
Published : May 22, 2018, 12:06 PM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
டெபாசிட் இழந்தது 25 தொகுதிகளில்... அப்போ நோட்டாவிடம் தோற்றது எத்தனை? பட்டியல் இதோ...

சுருக்கம்

BJP lost around 25 seats less

கர்நாடக சட்டசபைத் தேர்தலில் டெபாசிட் இழந்த பாஜக எந்தெந்த தொகுதிகளில் படு தோல்வி சந்தித்தது என்பது குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த தேர்தலில் 222 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதுவரை இல்லாத வகையில் மிக அதிக அளவில் 72.13% வாக்குகள் பதிவாகி இருந்தன.

பதிவான வாக்குகளில் 36.2 சதவீதத்தைதான் பாஜக பெற்றிருக்கிறது. காங்கிரசுக்கு 37.9 சதவீதம் வாக்குகள் கிடைத்திருக்கின்றன. இதுபோக, மதசார்பற்ற ஜனதாதளத்துக்கு 18.5 சதவீதம் வாக்குகள் கிடைத்திருக்கின்றன. காங்கிரஸும் மதசார்பற்ற ஜனதாதளமும் சேர்த்து 56.4 சதவீதம் வாக்குகளுடன் 116 இடங்களில் வெற்றி பெற்றிருக்கின்றன. அக்கட்சி எந்தெந்த தொகுதிகளில் டெபாசிட்டை இழந்துள்ளது என்பது குறித்தும் பார்ப்போம்.

ராமாநகரம் குமாரசாமி (ஜேடிஎஸ்) 92626 இக்பால் ஹுசைன் (காங்)- 69990 லீலாவதி (பாஜக)- 4871
சரவணபெலகோடா சிஎன் பாலகிருஷ்ணா (ஜேடிஎஸ்) - 105516 சிஎஸ் புட்டகௌடா (காங்)- 52504 சிவானந்த்கவுடா (பாஜக) - 7506
மாத்தூர் டி.சி. தம்மன்னா (ஜேடிஎஸ்)- 109239 மது ஜி தேவகௌடா (காங்)- 55209 சதீஷா (பாஜக)- 4159

மேலகோட்டை சி.எஸ். புட்டராஜு (ஜேடிஎஸ்)- 96003 தர்ஷன் சுவராஜ் (இந்தியா)- 73779 சோம சேகர் (பாஜக)- 1595
கிருஷ்ணாராஜ்பேட்டை நாராயண கௌடா (ஜேடிஎஸ்) - 88016 கேபி சந்திரசேகர் (காங்)- 70897 பிசி மஞ்சு (பாஜக) 9819
ஹோலேனாராசிபூர் எச் டி ரேவண்ணா (ஜேடிஎஸ்)- 108541 மஞ்சேகவுடா (காங்)- 64709 எம் என் ராஜூ (பாஜக) - 3667
பெரியபட்டணம் மகாதேவ் (ஜேடிஎஸ்)- 77770 வெங்கடேஷ் (காங்)- 70277 மஞ்சுநாத் (பாஜக)- 4047

சித்லகட்டா முனியப்பா (காங்)- 76240 ரவிகுமார் (ஜேடிஎஸ்)- 66531 அஞ்சினப்பா (சுயேச்சை) 10986 ராஜாண்ணா (சுயேச்சை)- 8593 சுரேஷ் (பாஜக)- 3596
நாகமங்கலா சுரேஷ் (ஜேடிஎஸ்)- 112396 வீரய்யாசாமி (காங்) 64729 பார்த்தசாரதி (பாஜக)- 1915

மாளவாலி அண்ணதானி (ஜேடிஎஸ்) 103038 நாராயணசாமி (காங்) 76278 சோமேஷ்கார் (பாஜக) 10808

மகாதி மஞ்சுநாத் (ஜேடிஎஸ்)- 119492 பாலகிருஷ்ணா (காங்)- 68067 ஹனுமந்தராஜ் (பாஜக) - 4410

ஸ்ரீரங்கபட்டணம் ரவிந்திர ஸ்ரீகண்ணய்யா (ஜேடிஎஸ்) - 101307 ரமேஷா (காங்) 57619 நஞ்சுண்டகவுடா (பாஜக) 11326
சிக்காபால்பூர் சுதாகர் (காங்)- 82006 பஞ்கவுடா (ஜேடிஎஸ்) 51575 நவீன் கிரண் சுயேச்சை- 29433 மஞ்சுநாத் (பாஜக) - 5576 காணகுபுரா டிகே சிவகுமார் (காங்)- 127552 நாராயணா கௌடா (ஜேடிஎஸ்) 47643 நந்தினி கௌடா (பாஜக) - 6273

கிருஷ்ணராய்நகரா மகேஷ் (ஜேடிஎஸ்) - 85011 ரவிசங்கர் (காங்) - 83232 கோபாலா (பாஜக) 2716
முல்பாகல் நாகேஷ் சுயேச்சை 74213 மஞ்சுநாத் (ஜேடிஎஸ்) - 67498 அமரேஷ் (பாஜக)- 8411
பாகேபாலி சுப்பாரெட்டி (காங்)- 65710 ஸ்ரீராம ரெட்டி (மார்க்சிஸ்ட்) 51697 மனோகர் (ஜேடிஎஸ்) - 38302 சாய்குமார் (பாஜக)- 4140

ஸ்ரீனீவாஸ்பூர் ரமேஷ் குமார் (காங்) 93571 வெங்கடஷிவா ரெட்டி (ஜேடிஎஸ்)- 83019 கோபால் (பாஜக)- 4208
சிந்தாமணி கிருஷ்ணா ரெட்டி (ஜேடிஎஸ்)- 87753 சுதாகர் (பாரதிய பிரஜா பக்‌ஷா)- 82080 கிருஷ்ணா ரெட்டி (காங்)- 2233 நா ஷங்கர் (பாஜக) - 1961பாவகவுடா வெங்கடராமனப்பா (காங்) 72974 திம்மராயப்பா (ஜேடிஎஸ்) 72565 ஜிவி பாலராம் (பாஜக) 14074

கோராதாக்ரே பரமேஸ்வரா (காங்) 81598 சுதாகர்லால் (ஜேடிஎஸ்) 73979 ஒய்.எச். உச்சய்யா (பாஜக) 12190

பாலகேஷிநகர் ஸ்ரீநிவாஸ்குமார் (காங்)கிரஸ் 97574 பிரசன்னகுமார் (ஜேடிஎஸ்) 15948 சுஜிலா தேவராஜ் (பாஜக) 9479
தேவணஹள்ளி நாராயணசாமி (ஜேடிஎஸ்) 86966 வெங்கடசாமி (காங்) 69956 நாகேஷ் (பாஜக) 9820
மதுகிரி வீராப்பாதுரை (ஜேடிஎஸ்) 88521 ராஜண்ணா (காங்) 69947 ரமேஷ் ரெட்டி (பாஜக) 2911

கோலார் ஸ்ரீநீவாச கவுடா (ஜேடிஎஸ்) 82788 சயத் ஜாமீர் (காங்) 38537 பிரகாஷ் (நம்ம காங்கிரஸ்) 35544 வெங்கடலாஜபதி (பாஜக) 12458
மொத்தம் 25 தொகுதிகளில் பாஜக டெபாசிட்டை இழந்துள்ளது.  இதில் இன்னொரு ஸ்பெஷல் என்னன்னா? 12 தொகுதிகளில் தமிழ்நாட்டைப் போல நோட்டாவுக்கு கீழாக வாக்குகளைப் பெற்றிருக்கிறது.

ஆனால் காங்கிரஸ் வெற்றிபெற்ற இடங்களில் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. தோற்ற இடங்களில் மிகக்குறைவான வாக்குகளில் தோற்றிருக்கிறது

PREV
click me!

Recommended Stories

நல்ல கண்ணு இறப்பிற்கு குடித்து விட்டு வந்த விஜய்..! குப் என்று வாடை அடித்ததாக நக்கீரன் கோபால் கடும் குற்றச்சாட்டு
கம்முன்னும், உம்முன்னும் இருக்கும் விஜய்.! இதுதான் காரணமாம்.! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.!