அகிலேஷ் அதிர்ச்சி தோல்வி...வீதிக்கு வந்த குடும்ப சண்டை ....

Asianet News Tamil  
Published : Mar 11, 2017, 05:24 PM ISTUpdated : Sep 19, 2018, 02:10 AM IST
அகிலேஷ் அதிர்ச்சி தோல்வி...வீதிக்கு வந்த குடும்ப சண்டை ....

சுருக்கம்

akilesh going to resign his cm post

அகிலேஷ் அதிர்ச்சி தோல்வி...வீதிக்கு வந்த குடும்ப சண்டை ....

நாட்டின்  அதிக  எம் எல் ஏக்களை கொண்ட மாநிலத்தின்  5 ஆண்டுகள்  மெஜாரிட்டி ஆட்சி நடத்தியவர்  உபி யின்  அகிலேஷ்  யாதவ்.  மொத்தமுள்ள 4௦3  தொகுதிகளுக்கு  வேட்பாளர்களை முதலில் அறிவித்துவிட்டு  பின்னர்  காங்கிரசுடன்  கை கோர்த்த தற்போதைய முதலமைசாரான  அகிலேஷ் யாதவ் , முபாராக்பூர்  தொகுதியில் போட்டியிட்டார் .

தன்னை எதிர்த்து  போட்டியிட்ட பகுஜன்  சமாஜ் கட்சியின்  ஆலம்ஷா விடம்  வெறும் 688   வாக்கு  வித்தியாசத்தில்  படு தோல்வி அடைந்தார் அகிலேஷ். இவருக்கு  எதிராக  போட்டியிட்ட ஆலம்ஷா பெற்ற வாக்குகள் 70,705 ஆகும்.

கடந்த  ஒரு மாதத்திற்கு முன்பாக , அகிலேஷ் யாதவ் மற்றும் தன் சித்தப்பா சிவபால் சிங்கும், முலாயம் சிங்க்  யாதவிடம் சண்டையிட்டு  தனியே  பிரிந்து வந்து  ஆட்சி  நடத்தினர்  என்பது குறிப்பிடத்தக்கது .

இந்நிலையில், தற்போது நடைபெற்ற 5 மாநில சட்டமன்ற தேர்தலில், உ பி  யை பொறுத்தவரையில், அகிலேஷ்  யாதவ்  படு தோல்வி அடைந்தார். தங்கள்  குடும்ப   சண்டையால் அகிலேஷ் அதிர்ச்சி தோல்வியடைந்து,பதவியை இழக்க நேரிட்டுள்ளது  

 

PREV
click me!

Recommended Stories

Vijay: வீட்டு டிபன் பாக்ஸ் சாப்பாடு! நோ மேக்கப்! டிரேட் மார்க் புன்னகையுடன் அசத்தும் முதல்வர் விஜய்!
ட்விஸ்ட்.! உதயநிதி எடுத்த சாட்டை.! பென் நிறுவனம் கலைப்பு?! மீண்டும் திமுகவில் மாமன் - மச்சான் அதிகார மோதல்.!