அதிமுக முன்னாள் அமைச்சர் மரணம்... அதிர்ச்சியில் ரத்தத்தின் ரத்தங்கள்..!

Published : Apr 29, 2021, 06:33 PM IST
அதிமுக முன்னாள் அமைச்சர் மரணம்... அதிர்ச்சியில் ரத்தத்தின் ரத்தங்கள்..!

சுருக்கம்

அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் (வயது 90) வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார்.  

அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் (வயது 90) வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார்.

எம்ஜிஆர் அ.தி.மு.க-வை தொடங்கியபின் நடைபெற்ற முதல் தேர்தலில் ஏம். எல். ஏவாக தேர்வு செய்யப்பட்டார் அரங்கநாயகம். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆரின் அமைச்சரவையில் தொடர்ந்து அங்கம் வகித்தவர். தமிழகத்தில் தனியார் பொறியியல் கல்லூரிகள் அதிகம் தோன்றுவதற்கு இவரே முக்கிய காரணமாக இருந்தவர். கோவை மேற்கு, தொண்டாமுத்தூர் ஆகிய தொகுதிகளில் தலா இரண்டுமுறை எம். எல். ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

 இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் வயது மூப்பின் காரணமாக சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். 

PREV
click me!

Recommended Stories

ஒரு தலைவருக்கு இது கூடவா தெரியாது.. விஜய்யை கழுவி ஊற்றிய புதுச்சேரி அமைச்சர்.. என்ன விஷயம்?
vande mataram: வந்தே மாதரம்தான் நம் விசுவாசத்தின் அடையாளமா..? தேசபக்தியை மதத்துடன் இணைக்காதீர்கள்..! ஒவைசி எச்சரிக்கை..!