தமிழக அரசியல் கட்சிகளை பொளந்து கட்டும் நடிகை கஸ்தூரி.!!

Published : Apr 17, 2020, 10:35 PM IST
தமிழக அரசியல் கட்சிகளை பொளந்து கட்டும் நடிகை கஸ்தூரி.!!

சுருக்கம்

அறிக்கை விட்டு அழிக்க முடியுமா கொரோனா அரக்கனை? என்று தமிழக அரசியல் கட்சிகளை பிரபல நடிகை ஒருவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.  

T.Balamurukan

அறிக்கை விட்டு அழிக்க முடியுமா கொரோனா அரக்கனை? என்று தமிழக அரசியல் கட்சிகளை பிரபல நடிகை ஒருவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பிரபல நடிகை கஸ்தூரி இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில்..,
"அறிக்கை விட்டு அழிக்க முடியுமா கொரோனா அரக்கனை? அண்டை மாநிலத்தில் - 100 முனைப்பு, 0 இறப்பு. 100% வெற்றி, 0 விளம்பரம். அதிகம் பேசவில்லை பினராயி விஜயன். அனைத்தும் செயலில் காட்டுகிறார். தமிழக தலைவர்கள் சுயவிளம்பரத்தை விடுத்து சுயகட்டுப்பாட்டை வளர்த்தால் மட்டுமே  நமக்கு விடிவு!இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்

PREV
click me!

Recommended Stories

ஈரோட்டில் செம்ம மாஸ் காட்டும் செங்கோட்டையன்..! மாநாட்டை மிரட்டி காட்டப் போவதாக ஆவேசம்
234 தொகுதிகளுக்கும் விருப்பமனு..! முதல் கட்சியாக அறிவிப்பு வெளியிட்ட காங்கிரஸ்..