ராஜீவ் கொலை வழக்கில் 7 பேர் விடுதலை... ஓ.பி.எஸ் முக்கிய அறிவிப்பு..!

Published : Jan 23, 2021, 01:23 PM IST
ராஜீவ் கொலை வழக்கில் 7 பேர் விடுதலை... ஓ.பி.எஸ் முக்கிய அறிவிப்பு..!

சுருக்கம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரையும் விடுதலை செய்ய விரைவில் நல்ல தீர்வு வரும் என எதிர்பார்க்கிறோம் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.  

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரையும் விடுதலை செய்ய விரைவில் நல்ல தீர்வு வரும் என எதிர்பார்க்கிறோம் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவரது ட்விட்டர் பதிவில், ‘’​பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் சிறையிலிருந்து விடுவிக்க சட்டப்பேரவையில் முதலில் அறிவித்ததும், அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி மேதகு ஆளுநருக்கு பரிந்துரைத்ததும் மாண்புமிகு அம்மா அவர்களும், அம்மாவின் அரசும் தான். 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்பதே அம்மா அரசின் உறுதியான நிலைப்பாடு. விரைவில் நல்ல தீர்வு வரும் என எதிர்பார்க்கிறோம்’’ எனத் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

அரசு பள்ளி சுவர் இடிந்து மாணவன் பலி! ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்த ஸ்டாலின்! பொங்கியெழுந்த இபிஎஸ்!
நாத்திகத்தை கக்கத்தில் போட்டு... ஆத்திகத்தில் கரைந்த திராவிடமாடல் கொள்கை..! ஆண்டாள் வேடமிட்ட திமுக எம்பி., தமிழச்சி..!