
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நான்கு வழி சாலைகள் போட திட்டமிடப்பட்டுள்ளது என்றும் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு - சத்தி - மேட்டுப்பாளையம் சாலை, அந்தியூர் - சத்தி சாலை, கோபி - தாராபுரம் சாலை ஆகியவை நான்கு வழி சாலைகளாக மாற்றப்படும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்" என்று அவர் கூறினார்.