குழந்தைகளின் இடுப்பில் தாயத்து கட்டுவது எதற்கு ?

 
Published : Feb 14, 2017, 05:56 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
குழந்தைகளின்  இடுப்பில் தாயத்து  கட்டுவது எதற்கு ?

சுருக்கம்

தாயத்து :

தாயத்து குள்ளே யந்திரம் இருக்கும், திருஷ்டி படாம இருக்கும் என பல காரணங்கள் கூறுவர்.அதே  நேரத்தில் படித்தவர்கள்  முதல்  பாமர  மக்கள் வரை தாயத்து என்றால் , அதனை  உடனே  வாங்கி  தங்கள்  குழந்தைகளின் இடுப்பில்  கட்டி விடுவார்கள் . 

காரணம் என்னவென்று தெரியுமா? 

தற்போது ஸ்டெம் செல் ரிஸர்ச், அதாவது தொப்புள்கொடி ஆராய்ச்சி என்று பல மில்லியன் டொலர்கள் செலவு செய்து வரும் மேற்கத்திய நாடுகள் தான்.

தொப்புள் கொடி:

நம் முன்னோர்கள் பல ஆயிரம் ஆண்டுகள் முன்பே செய்து விட்டார்கள். ஆம். அந்த காலத்தில் குழந்தை பிறந்தவுடன் தொப்புள்கொடியை அறுத்து, அதனை பிழிந்து வெயிலில் காய வைப்பார்களாம். நன்கு காய்ந்த பின் அது கட்டியாக மாறிவிடும், அதனை  பொடி செய்துவிடுவார்கள். இந்த பொடியை தாயத்திற்குள் நிரப்பி விடுவார்கள்.

பிற்காலத்தில், அந்த குழந்தைக்கு உடல் நலம் குறைவு ஏற்பட்டால், வைத்தியர் இந்த தாயத்தை திறந்து அதில் உள்ள தொப்புள் கொடி பொடியை சிறிது எடுத்து நோய்க்கு ஏற்ப நீரிலோ பாலிலோ கலந்து தருவார், தொப்புளில் மிஞ்சும் பொடியை தடவி விடுவார்.அவளவு சக்திவாய்ந்தது    இந்த பொடி,  எப்பேர்ப்பட்ட நோயும் குணமடையுமாம்.
ஆனால், இதையெல்லாம் நாம் கடைப்பிடிக்க மாட்டோம். 

நம்  முன்னோர்கள் : 

 முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல  என்பதை  நாம்  புரிந்துக் கொள்ள வேண்டும் . ஸ்டெம் செல் ரிசர்ச்  ரிசர்ச் என   நாம்   இப்போது  பேசிக் கொள்வது எல்லாம் ,  பல ஆண்டுகளுக்கு  முனே நம்   முன்னோர்கள்  செய்துள்ளனர்  என்பது  குறிப்பிடத்தக்கது. 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Joint Pain Compress : மூட்டு வலியை நீக்க 'கல் உப்பு' இந்த ஒரு பொருளுடன் கலந்து ஒத்தடம் கொடுங்க!!
Armpit Acne : அக்குளில் வரும் குட்டிப் பருக்களை நீக்கும் சிம்பிளான வீட்டு வைத்திய குறிப்புகள்