உங்கள் வீடு “இந்த திசையில்’’ இல்லையா..? அப்படியென்றால்...

 
Published : Jun 20, 2017, 03:08 PM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
உங்கள் வீடு “இந்த திசையில்’’ இல்லையா..? அப்படியென்றால்...

சுருக்கம்

who can live with star match home in direction

உங்கள் வீடு “இந்த திசையில்’’ இல்லையா..?

நம்பிக்கை  இல்லாத  வாழ்க்கை  வெற்றிடமாகத்தான்  இருக்கும் . எந்த ஒரு மனிதருக்கும்  எதிலாவது நம்பிக்கை என்பது  கட்டாயம்  இருக்கும். அந்த  வகையில் ஜோதிடத்தில்   நம்பிக்கை  உள்ளவர்கள்  பலர் .

திருமணம்  முதல்  வீடு கட்டி  குடி புகுவது  வரை  அனைத்திலும்  வாஸ்து  சாஸ்திரம் பார்ப்பது பழக்கமாகவே  உள்ளது. நம் வாழ்கையில் என்றாவது  நமக்கு  சில  பல  பிரச்சனைகள்   வந்தால்  ஜோதிடம்  பார்க்க  செல்லும்  நபர்கள் பலர். அதிலும் ஒரு கட்டத்தில்  நாம் குடியிருக்கும்  வீட்டின் திசை, ராசி  நட்சத்திரத்திற்கு ஏற்ப அமையா விட்டால்  அதுவே,  நாம்  அனுபவிக்கும் இன்னல்களுக்கு காரணமாக இருக்கும் என எண்ணத்தோன்றும்.

எனவே எந்தெந்த  ராசிகாரர்கள்  எந்த  திசையில் வீடு  கட்டலாம் என  பார்க்கலாம்

ஜென்ம ராசி

மேஷம்,ரிஷபம்,மிதுனம், கடகம் – வடக்கு

சிம்மம் , கன்னி , துலாம் – கிழக்கு ,தெற்கு

விருச்சகம்,தனுசு, மகரம் – தெற்கு

ரிஷபம்,கும்பம்,மீனம்,மேஷம் - தெற்கு

கும்பம் - தெற்கு

ராசிக்கு ஏற்ற மாதிரி வீட்டின் திசையும் அமைந்தால் அனைத்து நலன்களுடன் வாழலாம்  என்பது ஐதீகம்

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்