'கிஸ்' எத்தனை வகை இருக்கு தெரியுமா? எந்த 'கிஸ்' எப்படி அடிக்கனும்? தெரியாதவங்க மட்டும் படிங்க...

Asianet News Tamil  
Published : Jun 01, 2018, 04:31 PM ISTUpdated : Sep 19, 2018, 02:28 AM IST
'கிஸ்' எத்தனை வகை இருக்கு தெரியுமா? எந்த 'கிஸ்' எப்படி அடிக்கனும்? தெரியாதவங்க மட்டும் படிங்க...

சுருக்கம்

What the 18 Most Popular Kinds of Kisses Actually Mean

முத்தத்தில் நூறுவகை இருக்குங்குங்க. ஒவ்வொரு முத்தமும் ஒவ்வொரு வகை உணர்வை உங்கள் காதலரிடம் உணர்த்திவிடும். நூறு சொற்களை விட ஒரு முத்தம் உங்களின் ஒட்டுமொத்த உணர்வையும் அன்பையும் உங்கள் அன்பானவர்களிடம் உங்களைப் பற்றி சொல்லிவிடும். அதுக்காக நூறு வகையும் சொல்லில் அடக்கிட முடியுமா அதில் சில சாம்பில்தான் இங்கு இருக்கு. வாங்க பார்ப்போம் என்ன முத்தம் என்ன சேதி சொல்லுதுன்னு.

ஃபிரஞ்ச் கிஸ்

காதலர்கள் மத்தியில் பிரஞ்ச் கிஸ் ரொம்பவே பிரபலமான ஒன்றுதான். இந்த முத்த்த்திற்கு ரகசியம் என்று எதுவும் இல்லங்க. உங்கள் லவ்ருடன் இருப்பதில் இருக்கும் மகிழ்ச்சியை வெளிப்படுத்த உணர்ச்சி மேலிட கொடுங்க அதுவே போதும் இந்த முத்தத்திற்கு.

ஃபிரஞ்ச் கிஸ் ஒரு கலை அதில் அனைவராலும் மாஸ்டராக மாறமுடியாது என எக்ஸ்பர்ஸ்ட்ஸ் சொல்றாங்க பா…!

ஃக்யூக் கிஸ்

காதலிரின் மூடிய உதடுகளில் ஒத்தி எடுத்தார்போல் கொடுப்பதுதான் இந்த ஃக்யூக் கிஸ் நீங்கள் வேலைக்கு செல்லும் நேரத்திலே அல்ல்து உங்கள் காதலர் வேலையில் இருக்கும்போதோ சட்டுன்னு கொடுத்து விட்டு அன்பை சொல்ல இந்த முத்தம் உதவும் பாருங்க.

கன்னத்தில் முத்தமிட்டால்

கன்னத்தில் ஒரு துளி போல் கொடுக்கப்படும் முத்தம். உங்கள் லவ் பார்னர்ஸுடன் தீவிரமான காதலை உருவாக்க இந்த முத்தம் நல்ல ஆரம்பமாக இருக்கும். மற்ற வெளிநாடுகளில் நண்பரைப்பார்த்து கை கொடுப்பதுக்கு ஒப்பானது இந்த முத்தம்.

சிறு குறிப்பு நாம் இந்தியாவில் இருப்பதால்…..

பறக்கும் முத்தம்

மற்ற முத்தங்கள்தான் உடலுறவை குறிப்பது என்றில்லை. மாறாக பறக்கு முத்தம் உங்கள் லவ்வரை ஈர்க்க செக்ஸ்க்கான முதல் அழைப்பாக இந்த முத்தம்தான் உதவும்.

லிப் லாக்

உங்கள் காதலருடனான உறவில் அதீத தீவிரத்தை உணர்த்து முத்தம் இதுதான். இரண்டு உதடுகள் காணாது என்பது போல் காதலரின் உதட்டை இழுத்து உங்கள் உதட்டுடன் லாக்  செய்து கொள்ளும் முத்தமிது.

மூக்கு முத்தம்

மூக்கின் மீது சின்ன முத்தம் அல்லது சின்ன கடி உங்கள் காதலரின் கவனத்தை

சின்ன சிரிப்புடன் உங்கள் பக்கம் ஈர்க்க சுவாரஸ்யமான ஒரு வழி இந்த முத்தம். உங்களுக்குள் இருக்கும் கடந்த கால கசப்புகளை மறக்க, மன்னிப்பு கோரா இது ரொமாண்டிக் வழி இதுதான்.

நெற்றி முத்தம்

அம்மாவின் முத்தம் ந்னு இதை சொல்ல்லாம். உங்கள் காதலர் உங்கள்மீது காட்டும் கவனத்திற்கும் அக்கறைக்கும் பதிலாக இந்த முத்தம் அமையும்.

காது முத்தம்

காது ரொம்பவே சென்செடிவ்வான இடம். உங்கள் காதலரை சிரிக்க வைக்கவும் உற்சாகப்படுத்தவும் இந்த முத்தம் உங்களுக்கு கை கொடுக்கும்.

டீப் கிஸ்

காதை மென்மையாக முத்தமிட்டு கடித்து பின் நாக்கு நலம்  விசாரித்து கொடுக்கும் முத்தம் உங்கள் காதலருடனான உறவின் தீவிரத்தை வெளிப்படுத்தவும் உங்கள் காதலரின் உணர்ச்சியை தூண்ட ஒரு ஃபோர் ப்ளேயின் முதல் தொடக்கமாக இந்த முத்தம் அமையும்.

கை முத்தம்

ஒருவர் மீதான மரியாதையும் அன்பையும் தெரிவிக்க இந்த கை முத்தம் உதவும். இது ரொம்பவே ஓல்ட் ஸ்டெல்லுன்னு நீங்க சொல்லாலாம் ஆனா ஓல்ட் இஸ் கோல்ட்டுங்க.

ஒரு பெண்ணின் மீதான மதிப்பை தெரிவிக்க முட்டியிட்டு அவரின் கையில் முத்தம் கொடுங்க உங்க காதலின் சிறந்த தொடக்கமா இது அமையும்.

முன்பக்க கழுத்து முத்தம்

முன்பக்க கழுத்து ரொம்பவே சென்ஸ்டிவ்வான இடம். உறவில் நெருக்கத்தை விரும்பும் காதலர் தன் காதலின் முன்பக்க கழுத்தில் முத்தமிட்டு தன் விருப்பத்தை வெளியிடலாம். தீவிரமான உறவுக்கு ஒரு முன்னோட்டமாக இந்த முத்தம் அமையும்.

வேம்பயர் முத்தம்

வேம்பயர் போல் கடிப்பது போல்கழுத்தை சாய்த்து கொடுக்கும் முத்தம். இந்த முத்தத்தினால் சின்ன காயம் அல்லது சிவந்து தடித்து இருக்கும் கழுத்துப் பகுதிகள் மற்றவர்களூக்கு சொல்லும் செய்தி நீங்கள் இருவரும் நெருக்கமாகி விட்டீர்கள் என்பதை அறிவிக்கும்.

சிங்கிள் லிப் கிஸ்

இந்த முத்தத்தில் உங்கள் உதடுமட்டும் வேலை செய்தால் போதுமானது. இப்படி கொடுக்கப்படும் ஆழ்ந்த முத்தம் காதலருடன் இருக்கும் மகிழ்ச்சியை பகிரும் விதமாகவும் அவருடனான எதிர்காலத்தை பகிர உங்கள் இருக்கும் விருப்பத்தையும் இது தெரிவிக்கும்.

கீழ் உதட்டு முத்தம்

முதலில் பார்த்த பிரெஞ்ச் கிஸ் வகையில் இதுவும் ஒன்று. இத்தகைய முத்தம் ஒருவர் தன் உறவில் தனக்கு இருக்கும் எதிர்பார்ப்பையும் அதற்கு தனக்கு இருக்கும் வேகத்தையும் வெளிப்படுத்தும் இந்த முத்தம்.

வேக்யூம் கிஸ்

காதலில் உங்களுக்கு இருக்கும் அதிதீவிரத்தை வெளிப்படுத்தும் இந்த முத்தம். முத்தம் உதடுகள் மட்டும்தான் கொடுக்கும் என்பதை தாண்டி காதலர்களின் இருவரின் எனர்ஜியையும் வேகத்தையும் திரட்டிதான் இதை கொடுக்க முடியும்.

நீரில் எடை குறைவது போல், உறவில் எந்தவிதமான எனர்ஜி லாஸ் என்று எதுவுமில்லை.

உடல் உரசி ஒரு முத்தம்

காதலருடனான உங்கள் உறவு சீராகவும் அன்பு குறையாமல் இருப்பதை வெளிப்படுத்தும் இந்த முத்தம். உடல் உரசி கொடுக்கும் முத்தம் உங்களின் நீண்ட கால அன்பையும் உங்களுக்குள்ளான புரிதலையும் வெளிப்படுத்தும்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Toilet Paper In Fridge : பிரிட்ஜுக்குள் டாய்லெட் பேப்பர் வைப்பது ஏன்? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!
Egg vs Chicken vs Mutton: முட்டை, கோழி, ஆட்டிறைச்சி: இதில் அதிகப் புரதம் எதில் உள்ளது?