
ஜியோ மீண்டும் ஒரு சூப்பர் சலுகை ...!
ஜியோ ஹாலிடே ஹங்காமா
ஜியோ ஹாலிடே ஹங்காமா ஆஃபர் என்ற ஆபர் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ரூ.399 ரீசார்ஜ் செய்தால் ரூ.100 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இந்த சலுகை படி,
தினமும் 1.5 ஜிபி டேட்டா,
84 நாட்களுக்கு கால அவகாசம்
அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்
ஜியோ சேவைகள் என அனைத்தும் வழங்கப் படுகிறது
இத்துடன் மைஜியோ செயலியை பயன்படுத்துவோர் போன்பெ மூலம் பணம் செலுத்தும் போது ரூ.100 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோ சலுகையை பெறுவது எப்படி தெரியுமா..?
"myjio" செயலியில் லாக் இன் செய்து ரீசார்ஜ் ஆப்ஷனை க்ளிக் செய்யவும்
இனி பை (Buy) பட்டனை க்ளிக் செய்து கட்டணம் செலுத்தலாம் ( ரூ. 50 -
உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது)
போன்பெ வாலெட்-ஐ பேமென்ட் ஆப்ஷனாக தேர்வு செய்ய வேண்டும்
போன்பெ கணக்கில் சைன்-இன் செய்து, மொபைல் நம்பர் மூலம் உறுதி செய்ய வேண்டும்
போன்பெ வாலெட் மூலம் பணம் செலுத்த வேண்டும் (ரூ.50 கேஷபேக் போன்பெ வாலெட் இல் சேர்க்கப்படும்)
சலுகைக்கான கால அவகாசம்
ஜியோ சலுகை ஜூன் 1-தேதி முதல் ஜூன் 15-ம் வரையில் மட்டுமே இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது .
இதற்கு முன்னதாக ஜியோ வழங்கிய அணியாது சலுகையுமே மக்களால் பெரிதும் வரவேற்கப் பட்டது.
இந்நிலையில் இந்த சலுகை இன்று முதல் வழங்கப் பட்டு வருகிறது. சரியாக 15 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்த சலுகையை பெற ஜியோ வாடிக்கையாளர்கள் முந்துங்கள்..
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.