"தாமிர பாத்திரத்தில்' வைத்த நீரை குடித்து பாருங்கள்...! எவ்வளவு நன்மைகள்..ஆஹா...!

 
Published : May 31, 2018, 08:24 PM ISTUpdated : Sep 19, 2018, 02:28 AM IST
"தாமிர பாத்திரத்தில்' வைத்த நீரை குடித்து பாருங்கள்...! எவ்வளவு நன்மைகள்..ஆஹா...!

சுருக்கம்

if we drink the water in copper things we will be so healthy

தாமிர பாத்திரத்தில் வைத்த நீரை குடித்து பாருங்கள்...எவ்வளவு நன்மைகள்..ஆஹா...!

முந்தைய காலக்கட்டத்தில் நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த எல்லா முறைகளிலும் மாற்றத்தை புகுத்தி விட்டோம்....கூடவே நோய் நொடிகளையும் நம் உடலில் புகுத்திக்கொண்டோம்..இதனை யாரும் மறுக்கவும் முடியாது...மறைக்கவும் முடியாது...

நாம் உண்ணும் உணவில் கலப்பிடம்

கஞ்சி கூழ் என்பது மறந்து பீட்சா பர்கர்க்கு மாறி உள்ளோம்...விளைவு  நோய் வாயோட திரிகிறோம்...

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க சரி, உணவு முறை தானே மாற்றம் கொண்டு வந்தோம்..குடிக்கும் தண்ணீரையாவது நம் முன்னோர்கள் பின்பற்றியப்படி, தாமிர பாத்திரத்திலோ அல்லது பித்தளை பாத்திரத்திலோ வைத்து குடிக்கலாம் என்ற எண்ணம் நம்மில் யாருக்காவது இருக்கா..?

இது நாள் வரை இல்லாமல் இருக்கலாம்...ஆனால் இனியாவது சற்று மாற்றிக் கொள்ளுங்களேன்....

தாமிர பாத்திரத்தில் வைத்த தண்ணீரை குடித்து வந்தால் எந்த அளவிற்கு  நன்மைகள் உள்ளது என்பது நீங்களே பாருங்கள்....

பலன்கள்

உடல் எடை குறைக்கும்

விரைவில் உடல் நலம் பெறும்

இளமையை பேணி காக்கலாம்

தைராய்டு சுரப்பிக்கு தேவையான கூடுதல் பலம் சேர்க்கிறது

செரிமான பிரச்சனை வரவே வராது

மூளை செயல்பாட்டை விரைவு படுத்துகிறது

கேன்சர் நோயை கட்டுப்படுத்துகிறது

ரத்த சோகை நோய் வராமல் தடிகிறது

மூளை செயல்பாட்டை சுறுசுறுப்பாக வைக்கிறது

இருதயத்திற்கு தேவையான சக்தியை கொடுக்கிறது

வாதம் வலி பிரச்சனை வராமல் பாதுக்ககிறது.

மேற்குறிப்பிட்ட அனைத்தும் எப்படிப்பட்ட நல்ல பலன்களை நமக்கு  தருகிறது என்பதை நீங்களே பாருங்கள்...

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Walnuts Benefits : வால்நட்ஸ் சாப்பிட சரியான முறை இதுதான்!! அதிக நன்மைகளுக்கு இதை ஃபாலோ பண்ணுங்க
ஆண்களே! உலகமே அழிஞ்சாலும் மனைவி கிட்ட இந்த '3' விஷயங்களை சொல்லாதீங்க