உங்களுக்கு  சவால் ...!!! முடிந்தால் இவரை BLOCK  பண்ணுங்களேன் பார்க்கலாம்.....!!!

 
Published : Nov 26, 2016, 05:30 PM ISTUpdated : Sep 19, 2018, 02:11 AM IST
உங்களுக்கு  சவால் ...!!! முடிந்தால் இவரை BLOCK  பண்ணுங்களேன் பார்க்கலாம்.....!!!

சுருக்கம்

உங்களுக்கு  சவால் ...!!! முடிந்தால் இவரை BLOCK  பண்ணுங்களேன் பார்க்கலாம்.....!!!

இன்றைய  நிலைமையில்  பிரபல  சமூக வலைதளமான  பேஸ்புக்  பயன்படுத்தாதவர்கள்  நம்மில் யாரும் இல்லை எனலாம்...... அந்த அளவுக்கு மிகவும்  பிரபலம்  மற்றும்  நம்முடைய  பயன்பாடும்  பேஸ் புக்கில்  அதிகம் தான் .....

இத்தகைய  சிறப்பு  வாய்ந்த  பேஸ்புக்  நிறுவனத்தின் உரிமையாளர்  யார்  என  உங்களுக்கு தெரியும்.......!

தெரியவில்லை  என்றால்,  Mark Zuckerberg  இவர் தான் பேஸ்புக்  நிறுவனத்தின்,  தலைமை  நிர்வாக  அதிகாரி .....!

32 வயதிலேயே மாபெரும் சாதனை  புரிந்த  பெருமைக்கு  சொந்தக்காரர் மார்க் ஜுகர் பெர்க் ....!!!

மார்க் ஜுகர் பெர்க் பற்றி  சொல்ல  வேண்டும் என்றால்,   ஒன்றல்ல  இரண்டல்ல .......பட்டியல் நீளும்..... அந்த  அளவிற்கு  பல  சாதனைகளுக்கு சொந்தக்காரர்  இவர்.....!!

 இவரை  பற்றி  ஒரு சுவாரசியமான   விஷியம் என்ன வென்றால்,  நாம்  நம்  பேஸ்புக்  கணக்கில்  இணைத்திருக்கும்  நண்பர்கள்  பட்டியலில்  உள்ள எவரை  வேண்டுமானாலும்  பிளாக்  செய்ய  முடியும்........

ஆனால், பேஸ்புக்  நிறுவனத்தின்  தலைமை  நிர்வாக  அதிகாரி Mark Zuckerberg  அவர்களை  மட்டும்  பிளாக்  செய்ய  முடியுமா என்றால்  .......?

முயற்சித்து  பாருங்களேன்.......!!!..( முடியாது...)

    

 

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இரவில் தரமான தூக்கம் தரும் அற்புத உணவுகள்
குளிர்காலத்தில் 'ஆஸ்துமா' நோயாளிகளுக்கு ஆகாத உணவுகள்!!