மாதவிலக்கான நாளை கணக்கிட்டே குழந்தையின் பாலினம் நிர்ணயம்..! பிரமிக்க வைக்கும் முன்னோர்களின் அறிவியல் உண்மை!

Published : Jan 10, 2019, 04:38 PM IST
மாதவிலக்கான நாளை கணக்கிட்டே குழந்தையின் பாலினம் நிர்ணயம்..! பிரமிக்க வைக்கும் முன்னோர்களின் அறிவியல் உண்மை!

சுருக்கம்

மற்ற அனைத்து செல்வங்களை விட குழந்தை செல்வம் தான் மிக முக்கியமான செல்வம். அப்படிப்பட்ட செல்வம் இல்லை என்றால் வாழ்க்கை வாழ்வதற்கே அர்த்தம் இல்லாமல் போகும் அல்லவா..?   

மற்ற அனைத்து செல்வங்களை விட குழந்தை செல்வம் தான் மிக முக்கியமான செல்வம். அப்படிப்பட்ட செல்வம் இல்லை என்றால் வாழ்க்கை வாழ்வதற்கே அர்த்தம் இல்லாமல் போகும் அல்லவா..? 

இன்றைய தினத்தில், குழந்தை இல்லாத எத்தனையோ தம்பதிகள் மனதளவில் பெரிதும் பாதிக்கின்றார்கள். அதற்காக மருத்துவமனை படியை பலமுறை ஏறி ஏறி  இறங்குகிறார்கள். அதற்கெல்லாம் காரணம்  மாறி வரும் நம்முடைய வாழ்க்கை முறையும், உணவு பழக்க வழக்கமும் தான்..

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, கருவில் இருக்கக்கூடிய குழந்தை ஆணா பெண்ணா என ஸ்கேன் செய்து பார்க்க கூடாது என்ற தடை இந்தியாவில் உள்ளது. இது ஒருபக்கம்  இருக்க...

அன்றைய காலக்கட்டத்தில் ஆண் குழந்தை வேண்டுமானால்  ஒரு குறிப்பிட்ட நாளிலும், பெண் குழந்தை வேண்டுமானால் ஒரு குறிப்பிட்ட  நாளிலும் தாம்பத்தயாத்தில் ஈடுபட வேண்டும் என  நம் முன்னோர்கள் தெரிவித்து உள்ளனர்.

அது எந்த தினம் என்பதை பார்க்கலாமா..?

ஆண் குழந்தை பிறக்க...

பெண்களுக்கு மாதவிடாய் ஆன நாள் முதல் 6,8,10,12,14,16  நாட்களில் கூடினால் ஆண் குழந்தை பிறக்குமாம்.

பெண் குழந்தை பிறக்க 

 மாத விலக்கான நாள் முதல் 5,7,9,11,13,15  ஆகிய ஒற்றை இலக்க நாட்களில் சேர்ந்தால் பெண் குழந்தை பிறக்குமாம்.
 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Warts Removal Tips : வலியில்லாம 'மருக்கள்' உதிர இந்த ஒரு பொருள் போதும்! இனி வரவே வராது!
Walking Benefits : ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை '5' நிமிடம் வாக்கிங்! இதுவே போதும் '4' முக்கிய நன்மைகள் இருக்கு