WHATS APP  மற்றும் HIKE MESSANGER……..”இரண்டிலும்  வீடியோ கால் ” எது பெஸ்ட் ? தொடங்கியது பனிப்போர் ..!!!

First Published Oct 28, 2016, 2:14 AM IST
Highlights


WHATS APP  மற்றும் HIKE MESSANGER……..”இரண்டிலும்  வீடியோ கால் ” எது பெஸ்ட் ? தொடங்கியது பனிப்போர் ..!!!

நாம் அனைவரும் பயன்படுத்தும், வாட்ஸ் ஆப் சமீபத்தில்  வீடியோ காலிங்  அறிமுகம் செய்தது.

ஏற்கனவே , வாட்ஸ் பயன்படுத்துவது  அனைவருக்கும்  சுலபமான  ஒரு   விஷியம்.  இதன் பயன்பாடு  அனைவரும்  பயன்படுத்தும்  விதத்தில் உள்ளதாலும், தினந்தோறும்  எண்ணற்ற  அளவில் டவுன்லோட்  செய்கிறார்கள்.

யாருடைய மொபைல்  பார்த்தாலும்,  வாட்ஸ்  ஆப் இருக்கும்.

இந்நிலையில்  வீடியோ   காலிங்  அறிமுகம்   செய்துள்ளதால்,   மேலும்  நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதாவது   பல  பில்லியன்  அளவில்  டவுன்லோட்  செய்யப்பட்டுள்ளது  வாட்ஸ்  ஆப்.

அதே சமயத்தில்,  வாட்ஸ் ஆப் போன்றே  பயன்பாட்டில்  உள்ள,  ஹைக், ஐம்பது மில்லியன்  அளவுக்கு  டவுன்லோட்ஸ் செய்ய பட்டுள்ளது.

ஹைக்  பொறுத்தவரையில்,     புதிய  ஆப்ஷன்ஸ்   இருந்தாலும், வாட்ஸ்  ஆப் அளவிற்கு  மக்களால்,  பயன்படுத்தபடவில்லை  என்பது தான்   உண்மை..!!

மேலும்,  வாட்ஸ் ஆப்  வீடியோ  கால்ஸ்  அறிமுகம்  செய்ததன்  தொடர்ச்சியாக , தற்போது, ஹைக்  மெசேஜ்சர் , வீடியோ கால்ஸ் அறிமுகம்  செய்துள்ளது.

ஹைக் மெசேஜ்சர் பொறுத்தவரையில், அதில் உள்ள  ஸ்மைலி  மற்றும் மற்ற  சாட்டிங்  முறை  அனைத்தும்  நன்றாகவே உள்ளது.

சொல்ல போனால், தற்போது,  வாட்ஸ்  ஆப்பிற்கும், ஹைக்  மெசேஜ்சர்கும்  மறைமுகமான  பனிப்போர் நடந்து  வருகிறது  என்று சொல்லலாம்.

இருந்த போதிலும்,  ஹைக்குடன்  ஒப்பிடும் போது, வாட்ஸ் ஆப்  பயன்பாடு  தான்  அதிகம் என்பது   குறிப்பிடத்தக்கது.

தற்போது  இரண்டு  ஆப்சுமே , வீடியோ காலிங் அறிமுகம் செய்துள்ளதால்,  இதனுடைய  கிளியர் வாய்ஸ்  மற்றும்  மற்ற  கிளியர் வீடியோவை  பொறுத்தே,   மக்களின் வரவேற்பை  பெரும்  என்பதில் எந்த  மாற்றமும்  இல்லை .....

 

 

 

click me!