ஏர்டெல்  ரோமிங் கட்டணம் அதிரடியாக குறைப்பு .... 10  நாட்களுக்கு சிறப்பு சலுகை.....!!!

 
Published : Oct 27, 2016, 09:06 AM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
ஏர்டெல்  ரோமிங் கட்டணம் அதிரடியாக குறைப்பு .... 10  நாட்களுக்கு சிறப்பு சலுகை.....!!!

சுருக்கம்

ஏர்டெல்  ரோமிங் கட்டணம் அதிரடியாக குறைப்பு .... 10  நாட்களுக்கு சிறப்பு சலுகை.....!!!

தீபாவளியையொட்டி, ஏர்டெல்  நிறுவனம் தற்போது  சிறப்பு சலுகையை அறிவித்து உள்ளது. அதாவது, 10  நாட்களுக்கு வெறும் 1199  ரூபாயில் , சர்வதேச ரோமிங் கட்டணத்தை  அறிமுகம்  செய்துள்ளது.

குறிப்பாக, சிங்கபூர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு  செல்பவர்கள், ரூபாய் 1199 – கு  ரீசார்ஜ்  செய்து, சிறப்பு  சலுகையை பெறலாம்.

சிறப்பம்சம் :

unlimited free incoming calls,

 2GB data and

250 minutes of free calling to India and 100 Free SMS.

இதேபோன்று, us, Canada , uk  செல்பவர்கள்,  ரூபாய் 2999 – கு  ரீசார்ஜ்  செய்து, சிறப்பு  சலுகையை பெறலாம்.

சிறப்பம்சம் :

unlimited free incoming calls,

 2GB data and

250 minutes of free calling to India and 100 Free SMS

மற்றும் UAE பொறுத்தவரையில்,

Free incoming / 250 minutes 

Outgoing  calls  Rs 10/minute

இந்த சிறப்பு  சலுகையை, Airtel's website,  MyAirtel app மூலம்  ரீசார்ஜ்  செய்து கொள்ளலாம்.

 

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Weight Loss Without Workout : உடற்பயிற்சி இல்லாமல் 'எடையை' கட்டுக்குள் வைக்க 'இப்படியும்' செய்யலாம்! கண்டிப்பா ட்ரை பண்ணுங்க
மாதவிடாய் நேரத்தில் இந்த உணவுகளை சாப்பிட மறக்காதீங்க