வெரி  இன்ரெஸ்டிங்.....உலகின்  முதல்  திருநங்கை பொம்மை விற்பனைக்கு...!

 
Published : Feb 20, 2017, 11:53 AM ISTUpdated : Sep 19, 2018, 01:36 AM IST
வெரி  இன்ரெஸ்டிங்.....உலகின்  முதல்  திருநங்கை பொம்மை விற்பனைக்கு...!

சுருக்கம்

முதல் திருநங்கை பொம்மை

பொம்மைகள் இதுவரை  பல  வடிவங்களில், பல  உருவங்களில், விளையாட்டு   பொம்மைகள் செய்யப்பட்டு  வந்தது.குறிப்பாக, ஆண் பெண்  பொம்மைகள்  மட்டுமே இதுவரை  அனைத்து இடங்களிலும் ,  மால்களிலும்  வைக்கப்படுவது  வழக்கம்  . இந்நிலையில், ஒரு  திருநங்கை போன்ற   பொம்மை  முதல்  முறையாக  தயாரிக்கப்பட்டு  விற்பனைக்கு  விடப்பட்டுள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.

டோனர் என்னும்  சிறந்த  பொம்மை :

 அமெரிக்காவை சேர்ந்த இளம் திருநங்கையான ஜாஸ் ஜென்னிங்ஸை மாடலாக வைத்து, கிங்ஸ்டனில் உள்ள டோனர் எனும் பொம்மை நிறுவனம் திருநங்கை வடிவிலான பொம்மைகளைத் தயாரித்துள்ளது. இதன்மூலம் திருநங்கைகள் குறித்த நேர்மறை எண்ணங்கள் மக்களிடம் ஏற்படும் என்று ஜாஸ் ஜென்னிங்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பொம்மையின்  அளவு :

பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்டுள்ள இந்த பொம்மை 18 அங்குல உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.6,000த்துக்கு ( 89.99 அமெரிக்க டாலர்கள்) விற்பனை செய்யப்படும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Alcohol and Food : மது குடிக்குறப்ப இந்த 'சைட் டிஷ்' மட்டும் எடுத்துக்காதீங்க! மதுவை விட மோசமான விளைவுகள் கொண்டு வரும்
Foods For Men's Health: ஆண்களே! 30 வயசுக்கு மேல 'கட்டாயம்' இந்த உணவுகளை சாப்பிடுங்க! ஆரோக்கியமா வாழ இதுதான் வழி