Gold Price Today: தங்கம் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்? நகை வாங்க நினைப்பவர்கள் அலர்ட் ஆகிடுங்க!!

Published : Nov 25, 2021, 11:38 AM IST
Gold Price Today: தங்கம் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்? நகை வாங்க நினைப்பவர்கள் அலர்ட் ஆகிடுங்க!!

சுருக்கம்

சில தினங்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த தங்கம் விலை (Gold Rate Today) மீண்டும் மெல்ல மெல்ல உயர துவங்கியுள்ளதால், நகை வாங்க நினைப்பவர்கள் விரைந்து நகை வாங்குவது சிறந்தது.  

சில தினங்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த தங்கம் விலை (Gold Rate Today) மீண்டும் மெல்ல மெல்ல உயர துவங்கியுள்ளதால், நகை வாங்க நினைப்பவர்கள் விரைந்து நகை வாங்குவது சிறந்தது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 ரூபாய் உயர்ந்து ரூ. 35,468-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 6 உயர்ந்து, ரூ.4,496க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

24 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரன், 38,880 ரூபாய்க்கும், ஒரு கிராம் - ரூ.4860 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து ரூ.800 வரை தொடர் சரிவை சந்தித்து வந்த தங்கம் விலையில் தற்போது திடீர் ஏற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே தங்க நகை வாங்க நினைப்பவர்கள் அலார்ட்டாக தங்கம் வாங்கிடுங்க.

சென்னையை பொறுத்தவரை வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. ஒரு கிராம் 67.80 காசுக்கும்  கிலோ 67,800-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இந்த 10 இடங்களில் வாயை திறக்காதீங்க! - சாணக்கியர்
மனைவியைக் குறித்து யாரிடமும் சொல்லக் கூடாதவை - சாணக்கியர்