முடி ஆரோக்கியமாக வளர..சூப்பர் ஆப்ஷன் இதோ..!

 
Published : May 10, 2018, 07:38 PM ISTUpdated : Sep 19, 2018, 02:21 AM IST
முடி ஆரோக்கியமாக வளர..சூப்பர் ஆப்ஷன் இதோ..!

சுருக்கம்

TO GROW HAIR LONGER JUST TRY THIS METHOD

ஆரோகியமான தலைமுடி வளர வேண்டும் என தான் நாம் நினைக்கிறோம் அல்லவா..? ஆனால் அதற்காக நாம் என்ன செய்தோம்..? ஒன்றுமே இல்லை...ஆனால் எப்ப பார்த்தாலும் தலை முடி கொட்டுகிறதே ..நீளமான முடி இல்லையே என புலம்புகிறோம் அல்லவா..?

யோகர்ட்

யோகர்ட் என அழைக்கப்படும் சுவையூட்டப்பட்ட  தயிர்   பொதுவாகவே தலைமுடிக்கு தாஎவையான அனைத்து சத்துக்களும்  கொண்டது.

சோற்று கற்றாழை மற்றும் யோகர்ட்

3 -  டீ ஸ்பூன் சோற்று காற்றாலை ஜெல்

2 - டீ ஸ்பூன் யோகர்ட்

2 - 2 டீ ஸ்பூன்  ஆலிவ்  ஆயில்  ஒரு  டீஸ்பூன் தேன்

செய்முறை

இவை நான்கையும் ஒன்றாக சேர்ந்து நன்கு கல்கி கொள்ளவும்

இந்த கலவையை உச்ச தலையில் 15  நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும்

கூந்தலின் அனைத்து பகுதிகளிலும் இதை வைத்து மசாஜ் செய்த உடன்,

கொடுத்தலாக 30  நிமிடங்கள் இந்த கலவையை அப்படியே ஊற விட வேண்டும் .

பின்னர்  எப்போதும் தலைக் குளிப்பது  போல, சிகைக்காய்  அல்லது ஷாம்பூ போட்டு  குளித்து  விடுங்கள்..

இதே போன்ற வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் போதும்.

முடி நல்ல ஆரோக்கியமாக வளார்வாது மட்டுமில்லாமல், நல்ல வலுவானதாகவும் இருக்கும்

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இந்த விஷயங்கள் எப்போதும் திருப்தியே தராது- சாணக்கியர்
படுக்கையறையில் 'சிலந்தி செடி' வைங்க;நன்மைகள் பெருகிக் கொண்டே இருக்கும்