
தமிழக அரசால் நடத்தப்படும் TNPSC group - 4 காண காலியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அரசு வேலைக்காக காத்திருப்பவர்கள் இந்த ஒரு நல்ல வாய்ப்பை பயனப்டுத்திக்கொள்ளலாம்.
அதன் படி,
விஏஓ, இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 6 ஆயிரத்து 491 பணியிடங்களுக்கான முழு அறிவிப்பாணை வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அரசு வேலை வாங்கி தருவதாக யாரேனும் கூறினால், இடைத்தரகர்களிடம் ஏமாற வேண்டாம் என தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
அறிவிக்கப்பட்டு உள்ள காலி இடங்களுக்கான தேர்வு வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து முழு விவரம் தெரிந்துகொள்ள http://www.tnpsc.gov.in/Notifications/2019_19_ccse4-notfn-eng.pdf இந்த லிங்கை கிளிக் பண்ணுங்க...
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.