தரித்திரம் நீங்கி விடிவுகாலம் பிறக்க ..."வியாழன்று" மறவாமல் இதை செய்யுங்க...!

 
Published : Jan 18, 2018, 04:05 PM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
தரித்திரம் நீங்கி விடிவுகாலம் பிறக்க ..."வியாழன்று"  மறவாமல் இதை செய்யுங்க...!

சுருக்கம்

thursday is suitable for guru

குருவிற்கு ஏற்ற தினம் வியாழன்....

குரு பகவானுக்கு உரிய சுலோகாங்களை சொல்லி வாருங்கள்....அன்றைய தினத்தில், மஞ்சள் நிற பூக்கள் அல்லது முல்லை மலரை குரு பகவானுக்கு செலுத்தலாம்...

இதே போன்று, குருவுக்கு கொண்டாய் கடலையை மாலையாக கட்டி செலுத்தலாம்.

சிவபெருமான்

வியாழக்கிழமைகளில் மஞ்சள் லட்டுவை வைத்து வணங்கி  வந்தால்,அதிர்ஷ்டமும்  செல்வமும் வந்து சேரும் என்பது  ஐதீகம்.சூரியன் உதிப்பதற்கு முன்பே எழுந்து, விளக்கேற்றி விஸ்ணு பகவானை வணங்கினால் மிகவும் நல்லது.

வாழை மரத்திற்கு பூஜை

வாழை மரத்தடியில்,மணல் நிற இனிப்பு பலகாரம் வைத்து படைத்தது,மஞ்சள் நிற  உடைகளை தானமாக வழங்கினால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்குமாம்.

வீட்டில் தரித்திரம் நீங்க...

வீட்டில் தரித்திரம் நீங்க..."ஓம் நமோ நாராயணா" என மனதில் சொல்லிக்கொண்டே இருந்தால்,வீட்டில் உள்ள தரித்திரம் அதாவது கெட்ட சக்திகள் நீங்கி,நல்ல சக்திகள் மேலோங்கம்..செல்வ செழிப்பும் அதிகமாகும்...வாழ்வில் நிம்மதி கிடைக்கும்.. நீண்ட நாட்களாக  நடைபெறாமல் இருந்த காரியங்கள் அனைத்தும் விரைவில் நிறைவேறும்  என்பது ஐதீகம்...

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்