துலாம் முதல் மீனம் வரை ராசிப்பலன் ..!

Published : Apr 10, 2019, 12:49 PM IST
துலாம் முதல் மீனம் வரை ராசிப்பலன் ..!

சுருக்கம்

யாரையும் நம்ப வேண்டாம். அதிலும் குறிப்பாக முக்கியமான பொறுப்புகளையும் கொடுக்க வேண்டாம்.

துலாம் முதல் மீனம் வரை ராசிப்பலன் ..! 

துலாம் ராசி நேயர்களே..!

யாரையும் நம்ப வேண்டாம். அதிலும் குறிப்பாக முக்கியமான பொறுப்புகளையும் கொடுக்க வேண்டாம். உறவினர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்தி பேசினாலும் கவலை கொள்ள வேண்டாம். வேலை சுமை அதிகரிப்பால் அவதிப்படும் நாள் இது.

விருச்சிக ராசி நேயர்களே...!

யாரிடம் எப்படி பழக வேண்டும் என புரிந்து கொள்ளும் நாள் இது. திருமண முயற்சி வெற்றிபெறும் விலை உயர்ந்த பொருட்களை வாங்க முற்படும் நாள் இது

தனுசு ராசி நேயர்களே..! 

அதிகார பதவியில் இருக்கும் சிலரின் நட்பு உங்களுக்கு கிடைக்கும். பழைய சொந்த-பந்தங்கள் உங்களை தேடி வரும் நாள் இது.  நீங்கள் எடுக்கும் சில முடிவுகள் அனைவரும் ஏற்கும் படியாக இருக்கும்.

 

மகர ராசி நேயர்களே...!

உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிந்து கொள்ளும் நாள் இது. நட்புவழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். நீண்ட நாள் கனவு நினைவாகும். ஆடை ஆபரணங்கள் வாங்கும் நாளிது.

கும்ப ராசி நேயர்களே...!

திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிக்கும் நாள் இது. மகளுக்கு நல்ல இடத்திலிருந்து வரன் அமையும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு.

மீன ராசி நேயர்களே..!

உங்களுடைய சகோதர வகையில் நன்மை உண்டு. பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காணும் நாள் இது. குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பண வரத்து அதிகமாக இருக்கும்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

புத்தாண்டை தொடங்க 'சாணக்கியர்' சொல்லும் சிறந்த வழி
புத்திசாலிகளின் குணங்கள் இதுதான் - சாணக்கியர்