உங்களை காதலிக்கும் பெண் "இதை" கட்டாயம் செய்வார்கள்?பொதுவாகவே பெண்கள் தங்கள் மனதில் இருப்பதை அவ்வளவு விரைவில் யாரிடமும் சொல்லி விட மாட்டார்கள். அதிலும் காதல் செய்தால் சொல்லவே தயங்குவர். அவர்களுக்குள் வெட்கம் நாணம் என அனைத்தும் அவர்களின் உணர்வுகளை வெளியே சொல்ல விடமால் தயங்க வைக்கும் .இன்னொரு புறம் ஒரு வேளை நம் காதலை வெளிப்படுத்தினால், நம்மிடம் பேசுவதை நிறுத்தி விடுவார்களோ என எண்ணி, தயக்கமாகவே இருப்பார்கள்அதெல்லாம் சரி. இப்ப என்ன சொல்றீங்க - னு கேட்க தோனறும் இல்லையா ? அதாவது ஒரு பெண் காதல் கொண்டால் அவள் மனநிலைமை எப்படி இருக்கும் தெரியுமா ?உங்களுக்காகவே அதிக நேரம் செலவழிக்க தயாராக இருப்பார்கள். அலுவலகம் இருந்தாலும் பெருமுயற்சி எடுத்து எப்படியாவது சந்திக்க வேண்டும் என ஆவல் அவர்களிடம் எப்பொழுதும் இருக்கும்.தனக்கு பிடித்தவரை காண வேண்டும் என்பதற்காக, ஏதாவது நொண்டி சாக்கு சொல்லியாவது, " நான் வேறு வேலையாக வந்தேன் " அப்படியே உங்களை பார்த்துவிட்டு செல்லலாம் என வந்தேன் என தெரிவிப்பர்உங்களுக்கு விருப்பம் இல்லாத ஒன்றை பற்றி அந்த பெண்ணுக்கு தெரிந்திருந்தால் , அவர்களுக்கும் அந்த விஷயம் பிடிக்கவில்லை என தெரிவிப்பார்.உங்களின் நடத்தை எப்படி இருந்தாலும், அதற்கு எதிராக ந்த கருத்தையும் கூறாமல், நீங்கள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை . நீங்கள் செய்தது தான் சரி என்ற மனபோக்கில் இருப்பார்கள்உங்களிடம் பவ்யமாக நடந்துகொள்வதுஉங்களையும் சார்ந்து இருக்க மாட்டார்கள், அவர்களும் உங்களை சார்ந்து இருக்க மாட்டார்கள்உங்களிடம் அதிக விருப்பம் கொண்டவர் என்பதை அடிக்கடி நிரூபணம் செய்வார்கள்இந்த அனைத்து நடத்தையும், ஒரு பெண்ணிற்கு காதல் உள்ளது என்பதை உணர வைக்கும்