ஆளுநர் என்றாலும் என்னுடைய விருப்பம் "இதுதான்"..! மனம் திறந்த தமிழிசை..!

Published : Oct 19, 2019, 04:13 PM IST
ஆளுநர் என்றாலும் என்னுடைய விருப்பம் "இதுதான்"..! மனம் திறந்த தமிழிசை..!

சுருக்கம்

தமிழகத்திற்கு வந்த தமிழிசை சௌந்தரராஜன் கோவை கல்லூரி ஒன்றில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றினார். தன்னை மேதகு ஆளுநர் என அழைப்பதை விட சகோதரி என அழைப்பதே எனக்கு மிகவும் பிடிக்கும். அதைத்தான் நான் விரும்புகிறேன் என தெரிவித்து இருந்தார். 

ஆளுநர் என்றாலும் என்னுடைய விருப்பம் "இதுதான்"..! மனம் திறந்த தமிழிசை..! 

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கனா ஆளுநராக நியமிக்கப்பட்ட பிறகு தற்போது மிகவும் பிஸியாக பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.

இந்த நிலையில் தமிழிசையின் "தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்" என்ற வாசகத்தை தமிழக மக்கள் மிஸ் செய்கிறார்கள் என்றே சொல்லலாம். தற்போது தெலுங்கானா ஆளுநர் தமிழக மாநிலத்தில் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார்.

தற்போது தமிழகத்திற்கு வந்த தமிழிசை சௌந்தரராஜன் கோவை கல்லூரி ஒன்றில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றினார். தன்னை மேதகு ஆளுநர் என அழைப்பதை விட சகோதரி என அழைப்பதே எனக்கு மிகவும் பிடிக்கும். அதைத்தான் நான் விரும்புகிறேன் என தெரிவித்து இருந்தார். 

தொடர்ந்து பேசிய தமிழிசை தமிழ் மண்ணுக்கும் தெலுங்கானாவிற்கும் பாலமாக செயல்படுவேன் என பெருமிதம் தெரிவித்திருந்தார். தமிழிசையின் இந்த பேச்சுக்கு சக மாணவர்கள் மத்தியில் பெரும் கைதட்டலை கிளம்பியது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Sitting for Long Hours: காலை முதல் மாலை வரை நாற்காலியில்தானா? நீண்ட நேரம் உட்காருவதால் வரும் ஆபத்துகள் இதோ
Washing Machine : துணி துவைக்கும்போது இந்த 7 தவறுகளை செய்றீங்களா? மெஷினும் துணியும் பாதிக்கலாம்!