ஸ்டாலின் இளமையின் ரகசியம் இதுதானா...? வெளியானது ஜிம் எக்சர்சைஸ் படங்கள்..!

 
Published : Oct 16, 2017, 08:03 PM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
ஸ்டாலின் இளமையின் ரகசியம் இதுதானா...? வெளியானது ஜிம் எக்சர்சைஸ் படங்கள்..!

சுருக்கம்

Stalins secret of smartness came out by the way of video and trending

ஸ்டாலின் இளமையின் ரகசியம் இதுதானா...வெளியானது ஜிம் எக்சர்சைஸ் படங்கள்..!

திமுக  செயல் தலைவர் ஸ்டாலின் பேரன் பேத்தி எடுத்துவிட்டாலும், இன்னமும் சும்மா ஜம்முனு  இருக்குறாரே  என நினைக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்

அரசியல்  வாதிகள் என்றாலே  தனி  கெட்அப் இருக்கும்...ஒரு கம்பீரம்  இருக்கும் ...

இதனையும் மீறி ஸ்டாலினின் கெட்அப்  என்ன..! அவர்  ஸ்டைல் என்ன...!  அவர் நடை என்ன.... அவர் உடை  என்ன...... இப்படி  சொல்லிக்கிட்டே  போகலாம்....

படையப்பா படத்துல, ரம்யா கிருஷ்ணன் ரஜினியை  பார்த்து  சொல்லுவாரே  ஒரு டைலாக்...” வயசானாலும் உன் அழகும்  ஸ்டைலும் கொஞ்சம்  கூட  மாறல “ ...இந்த  டைலாக் ரஜினிகாந்துக்கு பொருந்துதோ இல்லையோ.....திமுக செயல்   தலைவர் ஸ்டாலினுக்கு  பொருந்தும்....

ஆம் ...கடந்த  ஆண்டு (2016 ), இல், “ நமக்கு  நாமே”   திட்டத்தின்  மூலம், களத்தில்  இறங்கி ஊர்  ஊராக  சென்று  மக்களை  நேரில் சந்தித்தார் ஸ்டாலின்....

அப்போது ஸ்டாலின் அணிந்திருந்த t shirt, sun glass, jeans  என எதனையும்  மக்கள்  மறந்திருக்க  முடியாது. அந்த அளவிற்கு  வாலிப தோற்றத்துடன்  காணப்பட்டார்.

எப்படி ஸ்டாலின்  மட்டும்  இப்படி  இருக்கிறாரே என உடன் இருப்பவர்களுக்கு  கூட  அவர்  மீது  ஒரு  கண்ணாம்...சரி  நேரா விஷியத்துக்கு வரேன் ....

இந்த  வயசுலயும் ஸ்டாலின் இந்த அளவிற்கு  இளமையாக இருக்க  காரணம்,  அவர் வீட்டிலேயே  தனியாக  அவருக்கென அமைக்கப்பட்டுள்ள  ஜிம்  தானுங்க....

ஜிம் மட்டும் இருந்தால் போதுமா என்ன.....திமுக செயல் தலைவர்  ஸ்டாலின் தினமும் எப்படியெல்லாம் உடற்பயிற்சி  செய்து  வருகிறார்  பாருங்கள்.....

அவருடைய  இளமையின்  ரகசியத்தை திமுக தகவல் தொழில் நுட்ப அணியினர் தற்போது  வெளியிட்டு உள்ளனர்.அதாவது ஸ்டாலின் உடற்பயிற்சி  செய்யும் வீடியோவை அழகாக  எடுத்து, அதனுடன் ஸ்டாலினின் உடல்  வலிமையையும், மன  வலிமையையும் பிரதிபலிக்கும் அழகான ஆங்கில  வார்த்தையை சேர்த்து திமுக தகவல் தொழில் நுட்ப அணியினர்  வெளியிட்டுள்ள இந்த  வீடியோ தான் தற்போது வைரல்.......

இந்த  வீடியோவை சமூகவலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து  வருகின்றனர்.கருத்தும் தெரிவித்து  வருகின்றனர். மொத்தத்தில் ஸ்டாலினின் இந்த வீடியோவை பார்த்து அவர் மீது கண்ணு படாமல் இருந்தாலே சரி  என நினைக்க தோன்றும் வண்ணம் அமைந்துள்ளது  என்றே கூறலாம்...

ATTITUDE AND EFFORTS DEFINES YOU( முயற்சியே நம்மை கூர்மையாக்கும்)

RISE UP FOR CHALLENGE (எந்த ஒரு சவாலையும்  எதிர்கொள்ளும்  மன  உறுதி )

GET FIT FOR  LIFE (வாழ்க்கை வாழ்வதற்கே – அதற்கேற்றார் போல் வலிமை மிக்க மாமனிதராக இருப்பது)

 DO IT WITH PASSION (டேக் இட் ஈஸி –  மலை போல  பிரச்னை   வந்தாலும் பனி போல உருக செய்யும்  புத்திசாலி தனம் )

 LIFT AWAY THE  PAIN (மனிதிலும் சரி..உடலிலும் சரி...எந்தவலியும்இல்லாமல் லைப்ப ஈஸியா .. அதாங்க கூலா ஹேன்டல் செய்வது

NEVER GIVE UP (வாழ்கையில் என்றுமே  வெற்றி தான் ....)

மொத்ததுல ஸ்டாலின் ஸ்டாலின் தான் .... ஸ்டைல் ஸ்டைல் தான் ..

கெத்துலயும் சரி.... கெட்அப்லயும் சரி......

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

மனைவியை மகிழ்ச்சியாக வைக்கும் ரகசியம் இதுதான் - சாணக்கியர் குறிப்புகள்
பணக்காரராக மாற '5' மந்திரங்கள் இவைதான்! சாணக்கியர்