வீடு தேடி வரும் 2,000 ரூபாய் ...!!! ஏடிஎம் முன் நீண்ட வரிசையில் நிற்க வேண்டாம்.....!!!

 
Published : Dec 22, 2016, 04:17 PM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
வீடு தேடி வரும் 2,000 ரூபாய் ...!!! ஏடிஎம் முன் நீண்ட வரிசையில் நிற்க   வேண்டாம்.....!!!

சுருக்கம்

வீடு தேடி வரும் 2,000 ரூபாய் ...!!! ஏடிஎம் முன் நீண்ட வரிசையில் நிக்க வேண்டாம்.....!!!

ரூபாய்  ஒட்டு செல்லாது என்ற அறிவிப்பால், தற்போது நாட்டில்  நிலவும் பண தட்டுப்பாடு காரணமாக , மக்கள் நீண்ட வரிசையில் நின்று புதிய இரண்டாயிரம்   ரூபாயை எடுப்பது கண் கூடாக பார்க்க முடிகிறது.

இந்நிலையில், தற்போது, மக்கள் சந்தித்து வரும் இந்த பிரச்னையை    போக்குவதற்கு ,பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ,  ஸ்நாப்  டீல்  புதிய உத்தியை  மேற்கொண்டுள்ளது.

அதன்படி, நாம்  ஸ்நாப்  டீல்  இணைய  பக்கத்தில் சென்று ,  2000 ரூபாய்  வேண்டும்  என , அதில் கொடுக்கப்பட்டுள்ள  ஆப்ஷனை  பயன்படுத்தி,  புக்  செய்தாலே போதும், புக் செய்த அடுத்த நாளே, நம் இல்லம் தேடி வந்து , புதிய  2000  ரூபாய்  நோட்டை நமக்கு  கொடுப்பார்கள்.

அவ்வாறு 2,000 ரூபாய்  பெறும் போது,  நாம் பயன்படுத்தும்    கிரெடிட்   கார்டு அல்லது  டெபிட் கார்டு    மூலம் ஸ்வைப்  செய்து கொள்ளலாம்.

இதற்காக , ஸ்நாப்  டீல்  , வெறும்  ஒரு  ரூபாயை மட்டும் , டெலிவரி சார்ஜாக  பெற்று கொள்கின்றனர்.....

பணம்  எடுக்க  அவதிப் படும் இந்நேரத்தில், ஸ்நாப்   டீலின்  இந்த சேவை  உண்மையில் வரவேற்கத்தக்கது.

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Walnuts Benefits : வால்நட்ஸ் சாப்பிட சரியான முறை இதுதான்!! அதிக நன்மைகளுக்கு இதை ஃபாலோ பண்ணுங்க
ஆண்களே! உலகமே அழிஞ்சாலும் மனைவி கிட்ட இந்த '3' விஷயங்களை சொல்லாதீங்க