மின்னலுடன் வானில் பறந்த கருப்பு குதிரையால் பரபரப்பு ..!!! அதிர்ச்சி கலந்த பயத்தில் மக்கள்...........!!!

 
Published : Dec 21, 2016, 04:20 PM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
 மின்னலுடன் வானில் பறந்த கருப்பு  குதிரையால்  பரபரப்பு ..!!!  அதிர்ச்சி கலந்த  பயத்தில்  மக்கள்...........!!!

சுருக்கம்

சவூதி  அரேபியாவில், மின்னலுடன் வானில் தோன்றிய கருப்பு குதிரை.....!!! அதிர்ச்சியில்  மக்கள்...!!!

சவூதி  அரேபியாவில்  மழை பெய்து கொண்டிருக்கும் போது, திடீரென மின்னலுடன்  வானில்  ஒரு கருப்பு  குதிரை பறப்பது  போன்று  தோன்றி உள்ளது ( இரண்டு  வருடங்களுக்கு  முன்பு நடந்தது  )

இது என்ன  சோதனை  என்றே புரியாமல்  , அரேபிய மக்கள்  சற்று பயத்துடனும், ஆச்சர்யத்திலும்  இருந்ததாக தெரிகிறது. அதாவது  இரண்டு வருடங்களுக்கு  முன் நடந்த  ஒரு  நிகழ்வு குறித்த  வீடியோ யூடூபில் கூட  உள்ளது. 

இந்நிலையில், இந்த   வீடியோ  குறித்து பல  வதந்திகள்   தொடர்ந்து  வந்து கொண்டே இருக்கின்றன.  இந்நிலையில்  இரண்டு வருடங்களுக்கு  முன் , அதிகளவில்  பேசப்பட்டு வந்த  இந்த  வீடியோ  பதிவு, தற்போது மீண்டும்  சமூகவளைதலத்தில்    வைரலாக பரவுகிறது.

ஒரு சிலர்,  இது காற்று   அடைக்கப்பட்ட  பலூன் போன்றது  என்றும்,  ஒரு சிலர் வேறு ஏதோ   ஒன்று பறந்துள்ளது  எனவும்  நினைக்கின்றனர். 

அது  குதிரையா ? அல்லது  வேறு  எதாவது  உயிரினமா ? என்று  குழப்பத்தில்  இருந்துள்ளனர். 

அவ்வாறு  அந்த  கறுப்பு  நிறத்தில்  பரந்த  குதிரையை  பார்த்த , அரேபிய  பொதுமக்கள்   அது  என்னவென்றே   புரியாமல்  குழப்பத்தில்   இருந்ததாக  தெரிகிறது. 

இரண்டு வருடங்களுக்கு  முன்இ நடந்த  இந்த  காட்சி   குறித்த   வீடியோ  தற்போது சமூக வலைத்தளத்தில்  அதிக  அளவில் வைரலாக பரவி வருகிறது........

 வீடியோ வை  பார்க்க  கீழே  உள்ள  லிங்க்கை  கிளிக்  செய்யவும் .......

https://www.facebook.com/newsfasttamil/videos/397054223965899/

 

 

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Weight Loss Tips : என்ன செஞ்சாலும் உடல் எடை '1' கிராம் கூட குறையலயா? இந்த 4 விஷயங்களை மாத்தி பாருங்க 'உடனடி' பலன்!!
கர்ப்ப காலத்தில் இந்த 7 உணவுகள் கட்டாயம் சாப்பிடனும்?