ரயில்வேயில்1 லட்சத்து 30 ஆயிரம் காலி பணியிடங்கள்...! மெகா அறிவிப்பை வெளியிட்டு அதிரடி..! முந்துங்கள்..!

Published : Feb 20, 2019, 03:32 PM IST
ரயில்வேயில்1 லட்சத்து 30 ஆயிரம் காலி பணியிடங்கள்...! மெகா அறிவிப்பை வெளியிட்டு அதிரடி..! முந்துங்கள்..!

சுருக்கம்

நம்ம என்னதான் பெரிய தனியார் நிறுவனத்தில் வேலை செய்தாலும் அரசு வேலை வாங்குவதில் உள்ள ஆர்வம்  நம்ம மக்களுக்கு தனி கவனம் உண்டு அல்லவா..? 

ரயில்வேயில்1 லட்சத்து 30 ஆயிரம் காலி பணியிடங்கள்...! 

நம்ம என்னதான் பெரிய தனியார் நிறுவனத்தில் வேலை செய்தாலும் அரசு வேலை வாங்குவதில் உள்ள ஆர்வம்  நம்ம மக்களுக்கு தனி  கவனம் உண்டு அல்லவா..? 

அதுவும் மத்திய அரசு வேலை என்றால்..? குறிப்பாக ரயில்வேயில் வேலை என்றால், யாருக்கு தான் ஆர்வம் இருக்காது உடனடியாக விண்ணப்பக்க..? அதற்கான நேரம் வந்தாச்சு...உடனே விண்ணப்பியுங்க...

இந்திய ரயில்வேயில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும், இந்த பணியில் சேர ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என ரயில்வே தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தொழில்நுட்ப பிரிவு அல்லாத 30,000 பணியிடங்களுக்கும், பாரா மெடிக்கல் மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளில் காலியாக உள்ள 1 லட்சம் பணியிடங்களுக்கும் வருகிற 28-ஆம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்குகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விவரங்களுக்கு www.rrbchennai.gov.in என்ற அரசு  இணையதள பக்கத்திற்கு சென்று கூடுதல் விவரங்களை தெரிந்துக்கொள்ளலாம். ஏசியா நெட் நியூஸ் தமிழ் சார்பாக வாழ்த்துக்கள்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

புத்தாண்டை தொடங்க 'சாணக்கியர்' சொல்லும் சிறந்த வழி
புத்திசாலிகளின் குணங்கள் இதுதான் - சாணக்கியர்