“ஓரினச்சேர்க்கையாளரிடம், மாட்டிக்கொண்ட 2 திருடர்கள் “.....கதற கதற ரேப்..!!!

 
Published : Oct 25, 2016, 07:02 AM ISTUpdated : Sep 19, 2018, 12:39 AM IST
“ஓரினச்சேர்க்கையாளரிடம்,  மாட்டிக்கொண்ட 2 திருடர்கள் “.....கதற கதற ரேப்..!!!

சுருக்கம்

“ஓரின செயற்கையாளரிடம் மாட்டிக்கொண்ட 2 திருடர்கள் “.....கதற கதற ரேப்..!!!

அமெரிக்காவின், புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர் ஹாரி ஹேரிங்டன் என்பவர் ஆறரை அடி உயரமும், ஜிம் உடலமைப்பும் பெற்றவர்.

ஒரின சேர்க்கையில்  அதிக ஆர்வம் கொண்ட இவர்  வீட்டிற்கு , எதிர்பாராத  விதமா  இரண்டு  திருடர்கள், நுழைந்துள்ளனர். வசமாக சிக்கி கொண்ட அவர்களை வீட்டில் அடைத்து வைத்தார்.

பின்னர்  கேர்ஃபீல்ட், கிம் கார்டோன் என்ற அந்த இரண்டு  திருடர்களையும் ஐந்து  நாட்களாக , கதற  கதற  பாலியல்  வன்கொடுமை  செய்துள்ளார் ஹாரி ஹேரிங்டன்.

ஒரு கட்டத்தில்,  தாங்க  முடியாத  இவர்களின் சத்தத்தால், அக்கம் பக்கத்தினர் போலீசில் கொடுத்த புகாரின்  பேரில், விரைந்து  வந்த போலீசார் , ஹாரி ஹேரிங்டனை  கைது   செய்தனர்......சின்னாபின்னமான திருடர்களையும் மீட்டனர். 

இந்த   நிகழ்வு அப்பகுதி  மக்களிடைய  பெரும்  அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.  

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

புத்தாண்டை தொடங்க 'சாணக்கியர்' சொல்லும் சிறந்த வழி
புத்திசாலிகளின் குணங்கள் இதுதான் - சாணக்கியர்