2 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் மாற்றம் இல்லை....

 
Published : Apr 08, 2017, 03:36 PM ISTUpdated : Sep 19, 2018, 03:07 AM IST
2 ஆம் வகுப்பு  பாடத்திட்டத்தில் மாற்றம் இல்லை....

சுருக்கம்

no change in 12th syllabus

12  ஆம்  வகுப்பு  பாட திட்டத்தில்  எந்த  மாற்றமும் இல்லை  என பள்ளிகல்வித்துறை வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன.  

பொதுவாகவே 5 வருடங்களுக்கு ஒரு முறை  பாடத்திட்டத்தில் மாற்றம்  கொண்டு வர  வேண்டும் . ஆனால்  கடைசியாக  கடந்த  2௦௦5 ஆம்  ஆண்டு தான்  பாடத்திட்டத்தில்  மாற்றம்  கொண்டுவரப்பட்டது.

தமிழ் நாடு  பாடநூல்  மற்றும்  கல்வியியல்  பணிகள்  கழகமானது  பத்தாம்  வகுப்பு மற்றும்  12  ஆம்  வகுப்புக் குண்டான  பாட  புத்தகத்தை  அச்சிட்டு  விட்டது .

 இந்நிலையில்  இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ள தருவாயில் ,  பாட புத்தகத்தில்  எந்த  மாற்றமும் இந்த ஆண்டு  இருக்காது என  தெரிவித்துள்ளனர் .

அதே  வேளையில்,  இனி வரும் காலங்களில்  போட்டி  தேர்வுகளை  எதிர்கொள்வதற்கு, பாடத்திட்டத்தில்  மாற்றம்  கொண்டு வந்தால் தான்  மாணவர்களுக்கு மேலும்  பயனுள்ளதாக இருக்கும் என  ஆசிரியர்கள்  தெரிவித்துள்ளனர் .

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

கர்ப்ப காலத்தில் இந்த 7 உணவுகள் கட்டாயம் சாப்பிடனும்?
இந்த '3' விஷயங்களை செய்தால் உடனே குளிங்க - சாணக்கியர்