4 பேர் தங்கும் வசதியுடன் செவ்வாய்  கிரகத்தில்  “ ஐஸ் வீடு “.....!

 
Published : Dec 27, 2016, 04:02 PM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
4 பேர் தங்கும் வசதியுடன் செவ்வாய்  கிரகத்தில்  “ ஐஸ் வீடு “.....!

சுருக்கம்

4 பேர் தாங்கும் வசதியுடன் செவ்வாய்  கிரகத்தில்  “ ஐஸ் வீடு “.....!

விண்வெளி  ஆராய்ச்சியாளர்கள்  அதிகளவில்   பூமியை சுற்றிவரும்   கிரகங்களை  ஆராய்ச்சி செய்து  வருகிறார்கள் . அந்த வகையில்,  செவ்வாய்  கிரகத்தில்  அதிக  நேரம்    ஆராய்ச்சி    மேற்கொள்வது  கடினம்.  அங்கு   அதிக அளவில் கதிர்வீச்சு  உள்ளதாக  தெரிகிறது.

இதன் விளைவாக , விண்வெளி  வீரர்கள்  அதிக நேரம் செவ்வாய் கிரகத்தில் தங்கி ஆராய்ச்சி மேற்கொள்ள முடியாது.

ஆனால்,  இதற்கெல்லாம் ஒரு முடிவாக, செவ்வாய் கிரகத்திலேயே சிறிது காலம்  தங்கி , ஆராய்ச்சி  மேற்கொள்ள  ஏதுவாக   தற்போது “  ஐஸ்  வீடு “  அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஐஸ் வீட்டில் , நான்கு  விண்வெளி வீரர்கள்  தங்க  முடியும். இதில்  வேலை செய்வதற்கு  என  தனி கேபின் மற்றும்  உறங்குவதற்கு என  தனி  இடம்  அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஐஸ் வீட்டின்  மீது , எந்த கதிர்வீச்சு அதிகமாக  பட்டாலும்,  அதை தாங்க கூடிய அளவுக்கு உறுதியான  பூச்சு  அதன்  மீது   பூசப்பட்டுள்ளதாம்.

விஞ்ஞானம்  எங்கேயோ போயாச்சி....

 

 

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்