மேஷம் முதல் கன்னி வரை இன்றைய ராசிப்பலன்..!

Published : Apr 03, 2019, 12:45 PM IST
மேஷம் முதல் கன்னி வரை இன்றைய ராசிப்பலன்..!

சுருக்கம்

நீங்கள் நீண்ட நாளாக செய்து முடிக்க வேண்டும் என நினைத்திருந்த காரியம் என்று முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு நல்ல திட்டம் தீட்டுவீர்கள்.

மேஷம் முதல் கன்னி வரை இன்றைய ராசிப்பலன்..!  

மேஷ ராசி நேயர்களே..!

நீங்கள் நீண்ட நாளாக செய்து முடிக்க வேண்டும் என நினைத்திருந்த காரியம் என்று முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு நல்ல திட்டம் தீட்டுவீர்கள்.

ரிஷப ராசி நேயர்களே..!

இன்று பல அதிரடி திட்டங்களை முன்னெடுத்து செல்வீர்கள்.பணவரவு எதிர்பார்த்த வகையில் இருக்கும். இன்று உங்களை தேடி வந்து சிலர் உதவி செய்வார்கள். நீங்கள் மேற்கொள்ளும் பயணங்களால் ஆதாயம் உண்டு.

மிதுன ராசி நேயர்களே...! 

பல பிரபலங்களின் சந்திப்பு இன்று ஏற்படலாம். அரசு சம்பந்தமான காரியங்கள் வெற்றி கிட்டும் நாள். உங்கள் தாய்வழி உறவினர்களிடம் இருந்து நல்ல செய்தி வந்து சேரும்.

கடக ராசி நேயர்களே...!

உங்கள் குடும்பத்தினரின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படும் நாள் இது. உங்களுக்கு வர வேண்டிய பணத்தை போராடி பெற்றுக் கொள்ளும் நாள் இது.

சிம்ம ராசி நேயர்களே...!

பல கடினமான காரியங்களையும் உங்களுடைய பேச்சுத் திறமையால் சகஜமாக பேசி முடிப்பீர்கள். உங்கள் பிள்ளைகள் நீங்கள் சொல்லும் வார்த்தைக்கு கட்டுப்படுவார்கள். ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழும் நாள் இது

கன்னி ராசி நேயர்களே...!

உங்கள் பிள்ளைகளை நல்வழிப்படுத்த போராடுவீர்கள். அவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு பல முக்கிய முடிவுகளை எடுக்கும் நாள் இது. இழுபறியாக இருந்து வந்த பல காரியங்கள் இன்று முடிவுக்கு வரும்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

பேரிச்சம் பழம் வைத்து செய்த healthy Ferrero Rocher chocolate | No Sugar Chocolate recipe
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!