மேஷம் முதல் கன்னி வரை ராசிப்பலன்.!

Published : Jul 03, 2019, 01:58 PM IST
மேஷம் முதல் கன்னி வரை ராசிப்பலன்.!

சுருக்கம்

வெளிவட்டாரத்தில் உங்களுடைய அந்தஸ்து உயரும். அதிரடியாக பல திட்டங்களை தீட்டுவீர்கள். குடும்பத்தினர் உங்களுடைய ஆலோசனையை கேட்டு நடந்து கொள்வார்கள். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

மேஷம் முதல் கன்னி வரை ராசிப்பலன்.!  

மேஷ ராசி நேயர்களே..! 

வெளிவட்டாரத்தில் உங்களுடைய அந்தஸ்து உயரும். அதிரடியாக பல திட்டங்களை தீட்டுவீர்கள். குடும்பத்தினர் உங்களுடைய ஆலோசனையை கேட்டு நடந்து கொள்வார்கள். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

ரிஷப ராசி நேயர்களே..!

சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமாக காணப்படுவீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கசப்பு தன்மை நீங்கி ஆரோக்கியமாக இருப்பீர்கள். விருந்தினர் வருகையால் வீடு கலகலப்பாக மாறும்.

மிதுன ராசி நேயர்களே..!

விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்த சிலர் உங்களுக்கு தக்க சமயத்தில் உதவி செய்ய முடியாமல் இருப்பார்கள். நண்பர்களின் செயல்கள் உங்களை எரிச்சலூட்டும் வகையில் அமையலாம். எதிடீரென பயணங்களை மேற்கொள்ள வேண்டி வரும்.

கடக ராசி நேயர்களே..!

சில காரியங்களை முடிக்க முடியும். பழைய கடனை தீர்ப்பதற்கான சில வழி முறைகளை யோசிப்பீர்கள். உங்களிடம் நயமாகப் பேசுபவர்களை வார்த்தையை நம்பி ஏமாந்துவிடாதீர்கள்.

சிம்மராசி நேயர்களே..!

தவறு செய்பவர்களை துணிவுடன் தட்டிக் கேட்பீர்கள். நண்பர்கள் மத்தியில் பெருமை அடைவீர்கள். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் பிறக்கும்.

கன்னி ராசி நேயர்களே...!

உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு ஆதாயம் உண்டு. பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுத்து செல்வீர்கள். கலைப்பொருட்கள் வந்து சேரும்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

வீட்டில் துளசி செடி வைத்தால் கிடைக்கும் நன்மைகள்
குழந்தையின் ஞாபகசக்தியை அதிகரிக்கும் '7' அற்புத உணவுகள்