
தாத்தாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்..! பேத்திக்கு வாங்கிய ஒரே பிஸ்கெட்டில் ஒளிந்திருந்த 2300 கோடி ..!
இவர் வியட்நாமில் உள்ள ஒரு உணவகத்தில் தன்னுடைய மனைவியுடன் சென்று உணவருந்தியுள்ளார். அப்போது ஃபார்ச்சூன் குக்கீஸ் பிஸ்கெட் பாக்கெட்டில், உள்ள எண்ணை பயனப்டுத்தி பாருங்கள்.. உங்களுக்கு அதிர்ஷ்டம் வந்தடையும் என வித்தியாசமான அறிவிப்புடன் விற்கப்பட்டு வந்துள்ளது.
உடனே தன்னுடைய பேத்திக்காக பார்ச்சூன் குக்கீஸ் பிஸ்கெட் வாங்கியுள்ளார். அதில் உட்புறமாக இருந்த எண்ணை அடிப்படையாக வைத்து லாட்டரி சீட்டு வாங்கி உள்ளார். பின்னர் நடந்த குலுக்கலில் எதிர்பாராதவிதமாக ஆச்சரியமூட்டும் வகையில் 344.6 மில்லியன் டாலர் கிடைத்திருக்கிறது.
இந்திய மதிப்பில் சொல்ல வேண்டுமென்றால் 2385 கோடி ரூபாய் பரிசாக கிடைத்துள்ளது. மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளான இவர்,லாட்டரியில் கிடைத்த பணத்தில் ராணுவ மருத்துவமனை மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு தலா 10 லட்சம் வீதம் பரிசாக வழங்குவதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எப்போதுமே நம் நம்பிக்கை வீண் ஆகாது என பேச்சுவழக்கில் கேட்டிருப்போம். அந்த வகையில் தற்போது இவருடைய நம்பிக்கை வீண்போகாமல் அவருக்கு லாட்டரி மூலம் அதிர்ஷ்டம் வந்து சேர்ந்திருக்கிறது என்று அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.