சந்தைக்கு வருகிறது வித்தியாசமான நீள முட்டை ..........!!!

Asianet News Tamil  
Published : Oct 07, 2016, 07:04 AM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
சந்தைக்கு வருகிறது வித்தியாசமான நீள முட்டை ..........!!!

சுருக்கம்

நார்மலா  முட்டை  எப்பட இருக்கும் என   அனைவருக்குமே  தெரியும். ஆனால் நீளமான  முட்டை எப்படி  இருக்கும் னு தெரியுமா......?

அது என்ன  நீளமான  முட்டை   என  யோசிக்க வேண்டாம்.......... சொல்கிறேன்  நிதானமாக  கேளுங்க..........

புதுமை  என்பது , எல்லா  இடத்துலயும்  நிறைந்து  இருக்கு ........... அது  நமக்கு தெரிந்ததே ......

அதாவது, நாம் உட்கொள்ளும்  உணவில் கூட  பல  புதுமைகள்  இருக்கு.........

சப்பாத்தி, சேமியா  என  ஏன்  குழம்பு  கூட , தற்போது பாக்கெட்டில்  அடைக்கப்பட்டு  விற்கப் படுகிறது.

அந்த வகையில , இப்போ  முட்டையை  உடைத்து, அதில்  உள்ள  வெள்ளை   நிற  ஆல்புமின் மற்றும்  மஞ்சள்  நிற கருமுட்டை  இரண்டையும்  தனி தனியே  பிரித்து,  நீள வடிவில்  உருவாக்கப்பட்ட , ஒரு  குழாயில் உட்செலுத்தி, அதன் இடையில்  மஞ்சள் கருவை  உட்செலுத்தி, பின்னர்  பாயில் செய்யப்படுகிறது......

இந்த முட்டையை , பிளாஸ்டிக்  கவரில்  அடைக்கப்பட்டு,  மிக விரைவில்  சந்தைக்கு  வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

பிறகு என்ன ....... நீளமான முட்டையின்  அழகிய  ஸ்லைஸ்..........ரெடி...............

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Summer Drinks: வெயிலுக்கு இதமான 6 சூப்பர் பானங்கள்! உடனே டிரை பண்ணுங்க!
புகையும் இல்லை.. செலவும் இல்லை..! சிலிண்டர் தட்டுப்பாட்டுக்கு செக் வைத்த 'ராக்கெட் அடுப்பு'..