நடிகர் ஆர்யாவை திருமணம் செய்ய இந்த நம்பருக்கு உடனே கால் பண்ணுங்க....!

 
Published : Nov 21, 2017, 04:03 PM ISTUpdated : Sep 19, 2018, 01:28 AM IST
நடிகர் ஆர்யாவை திருமணம் செய்ய இந்த நம்பருக்கு உடனே கால் பண்ணுங்க....!

சுருக்கம்

just call to this number to marry actor arya

நடிகர் ஆர்யாவை திருமணம் செய்ய இந்த நம்பருக்கு உடனே கால் பண்ணுங்க....!

நடிகர் ஆர்யா பெண்கள் மனதில் ஏதோ ஒரு இடத்தில்  இருப்பவர்தான்.முன்பொரு காலத்தில் ரொம்ப பிசியா  இருந்த  நடிகர்  ஆர்யா தற்போது கொஞ்சம் ப்ரீயா இருக்குறாரு போல...

அதான்..இந்த நேரத்தை தன்னுடைய திருமணத்திற்காக செலவு செய்யலாமே என திட்டம் போட்டு இருப்பாரோ என்னவோ ..?

அதற்காக தனக்கென்ன தனி வெப்சட்டை தொடங்கி, அதில் விண்ணப்ப  படிவத்தையும் வைத்துள்ளார்.

அதாவது ஆர்யாவை  திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவிக்கும் பெண்கள் இந்த படிவத்தை  பூர்த்தி செய்யலாம். உங்கள் புகை படத்தையும் இணைக்கலாம்.கூடவே வீடியோவையும் இணைக்கலாம்.

இதற்காக  நீங்கள்  என்ன  செய்ய வேண்டும் தெரியுமா?

73001-73001  என்ற  எண்ணிற்கு  கால் செய்த வுடன்,  உங்கள் மொபைல்  எண்ணிற்கு  ஒரு  லிங்க் வரும் .அதனை  ஓபன்  செய்து  படிவத்தை  தாக்கல் செய்யலாம்

 

Hi, Thanks for Calling, If you believe that I can be your best soulmate for life, Please update the details in link http://www.mapillaiarya.com/

ஆக மொத்தத்தில் எத்தனை லட்சம் பெண்கள்  ஆர்யாவை திருமணம்  செய்ய காத்திருபார்களோ....எப்படியும் ஆர்யா இதனை சொல்லாமல் இருக்க  மாட்டார்.....

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்