மனித உடலில் உள்ள எலும்புகளை எளிதில் விளக்கும் படம்..!

First Published Nov 21, 2017, 3:14 PM IST
Highlights
WE CAN SEE THE BONES EASILY AND CAN FIND OUT THE APT PART


நம் உடலில்  உள்ள  எலும்புகளை  மிக எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம்  எந்தெந்த  எலும்புகள் நம் உடலில் எங்கு  அமையப்பெற்றிருக்கு என்பதை பார்க்கலாம் 

எலும்புக்கூண்டு 

மண்டை ஓடு (தலை )

கழுத்து எலும்பு

ஸ்கேபுலா(பின்பக்க தோல்பட்டை  எலும்பு )

கை  எலும்பு (HUMOROUS )

ரேடியல்  மற்றும் அல்னார்( கை எலும்பு )

இடுப்பெலும்பு

உடலின் பெரிய எலும்பு( தொடை எலும்பு ) FEMUR

டிபியா  பிபுலா (முழங்கால் எலும்பு)

பெலன்ஜியஸ்

நம் உடலில் உள்ள எலும்புகளில்  எளிதில்  புரிந்துகொள்ளும்  வண்ணம்  உள்ள  பெரிய  எலும்புகளை   மட்டுமே  இங்கு பார்க்க  முடியும்.. மற்றவற்றை  அடுத்த   பதிப்பில் பார்க்கலாம்...

மனிதன்   உயிர்  இருக்கும்  போதுதான்,  நம்  உடலின்  முக்கியத்துவம் என்ன  என்பது தெரியும் ...இறந்தபின், மேலே உள்ள  எலும்புகள் தான் மனித  உடல்....இதுதான்  வாழ்க்கை. 

click me!