ஜூலியை வெச்சி செஞ்ச அனிருத்,விக்னேஷ் சிவன்..! பரபரப்புக்கு நடுவே நாளை வெளியாகிறது...

 
Published : Feb 13, 2018, 12:22 PM ISTUpdated : Sep 19, 2018, 01:57 AM IST
ஜூலியை வெச்சி செஞ்ச அனிருத்,விக்னேஷ் சிவன்..! பரபரப்புக்கு நடுவே நாளை வெளியாகிறது...

சுருக்கம்

julie album tomorrow release by vignesh sivan and aniruth

ஜூலியை வெச்சி செஞ்ச அனிருத், விக்னேஷ் சிவன்..! பரபரப்புக்கு நடுவே நாளை வெளியாகிறது...

காதலர் தினம் என்றாலே ஒவ்வொரு ஆண்டும் அந்த ஒரு குறிப்பிட்ட நாளான காதலர் தினம் எப்போது வருமோ என காத்திருக்கம் காதலர்கள் பலர் இருகின்றனர்..

இதற்காக,காதலிக்கு என்ன வாங்கி கொடுத்து அசத்துவது,காதலை எப்படியாவது காதலர் தினத்தன்று வெளிபடுத்திய ஆக வேண்டும் என ஆவலாக காத்திருந்த அந்த   நாள் பிப்ரவரி 14... அதாவது  நாளை தானுங்க....!

இதற்காக,காதலர்களை குஷிபடுத்தும் விதமாக இசை அமைப்பாளர் அனிருத் இசை  அமைக்க, நயன்தாரா லவ்வர் விக்னேஷ் சிவன் பாடல் வரிகள் எழுத, ஜூலி என்ற பெயரில், சிங்கிள் டிராக்கை  நாளை வெளியிட போவதாக அனிருத் தனது  ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்

சோனி மியூசிக் இந்த  பாடலை வெளியிடுகிறது...இதற்கு முன்னதாக எனக்கென யாரும் இல்லையே,ஒன்னும் ஆகல என்ற பெயரில் காதலர் தின சிறப்பாக அல்பம்  வெளியிட்டு  உள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்