தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை ..!முந்துங்கள்..!

Published : Apr 15, 2019, 06:04 PM IST
தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை ..!முந்துங்கள்..!

சுருக்கம்

தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியத்தில் உதவி என்ஜினீயர்,சுற்றுச்சூழல் என்ஜினீயர் உள்ளிட்ட  பல்வேறு பணியிடங்களுக்காக 224 பேர்  வரை தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு  வெளியாகி உள்ளது   

தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியத்தில் உதவி என்ஜினீயர்,சுற்றுச்சூழல் என்ஜினீயர் உள்ளிட்ட  பல்வேறு பணியிடங்களுக்காக 224 பேர்  வரை தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு  வெளியாகி உள்ளது. 

காலி பணியிட விவரம்: 

மொத்தம் : 224 பேர்  தேர்வு செய்ய திட்டம்

உதவி என்ஜினீயர் - 73, ஆராய்ச்சியாளர்(researcher ) - 60, உதவியாளர்(Assistant  ) - 36, டைப்பிஸ்ட்(typist ) - 55

வயது வரம்பு

30 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். உதவியாளர் மற்றும் டைப்பிஸ்ட் பணிக்கு மட்டும் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது

கல்வித்தகுதி: ஆராய்ச்சியாளர் பணிக்கு!

வேதியியல், உயிரியல், சுற்றுச்சூழல் போன்ற அறிவியல் படிப்புகளில்,  முதுநிலை பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். அதே போன்று உதவி என்ஜினீயர் பணிக்கு எம்.இ, எம்.டெக் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.மற்ற உதவியாளர் பணிக்கு, பட்டப்படிப்புடன் உயர்நிலை தட்டச்சு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் 

விண்ணப்பிக்கும் முறை

வரும் 23 ஆம் தேதிக்குள் www.tnpcb.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Pongal 2026: பொங்கல் எந்த திசையில் பொங்கி வழிந்தால் அதிர்ஷ்டம்? இந்த திசையில் மட்டும் பொங்க கூடாது.!
குளிர்காலத்துல கரண்ட் பில் அதிகமா வருதா? இதோ இந்த சிம்பிள் மேஜிக் பண்ணுங்க.. பாதி காசு மிச்சமாகும்!