சிறுமிகள் அதிகமாக நெட்டில் பார்க்கும் அந்த விஷயங்கள்... ஷாக் ரிப்போர்ட்!

 
Published : May 27, 2017, 12:27 PM ISTUpdated : Sep 19, 2018, 12:40 AM IST
சிறுமிகள் அதிகமாக நெட்டில் பார்க்கும் அந்த விஷயங்கள்... ஷாக் ரிப்போர்ட்!

சுருக்கம்

In internet what are the most things watching by young girls - shock report....

15- 17வயது சிறுமிகள் அதிகமாக நெட்டில் பார்க்கும் அந்த விஷயங்கள்.  எந்த வயதில் எதைத் தேடுகிறார்கள் என்று படிங்க... ஷாக் ரிப்போர்ட்!

அதிர்ச்சி அளிக்கிறது அந்த சர்வே..! நேச்சுரல் சர்வே அமைப்பு ஆண்டு தோறும் பெண்கள் விழிப்புணர்வு குறித்த சர்வேக்கள் எடுப்பது வழக்கம்.

அந்த சர்வே முடிவுகள் அனைத்தும் பகீர் என்று அதிர்ச்சி  அளிக்கும். அந்த வகையில் கடந்த மாதம் ஒரு சர்வே ஆரம்பித்தார்கள்.

பெண்கள் எந்தெந்த வயதில் என்ன மாதிரியான விஷயங்களை கூகுளில் தேடுகிறார்கள் என்று ஆய்வை மேற்கொண்டு முடிவை வெளியிட்டார்கள்.

இதில் குறிப்பாக பதினைந்து வயது முதல் பதினேழு வயது வரை உள்ள சிறுமிகளில் 89% பேர்   இணையத்தில் ஆபாச வீடியோக்கள் அதிகம் பார்க்கிறார்கள்.

குறிப்பாக பள்ளிப் பருவத்தில் இருக்கும் சிறுமிகளில் 92% பேர் ஆபாசப் படங்கள் மட்டுமே பார்க்கிறார்கள்.

இருபது வயது முதல் இருபத்தி  ஐந்து வயதுப் பெண்கள் கர்ப்பம் குறித்த விசயங்களும், தாம்பத்தியம் குறித்த விஷயங்களையும் தேடுகிறார்கள்.

முப்பது முதல் நாற்பது வயது  பெண்கள் அழகு சாதன விஷயங்களைத் தேடுகிறார்கள்.நாற்பது வயதிற்கு மேல் உள்ள பெண்கள் மீண்டும் ஆபாசப் படங்களைத் தேடித் பார்க்கிறார்கள்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்