வழுக்கையில் கூட முடி வளர வேண்டுமா ..! இதை செய்யுங்கள் போதும் ....!

 
Published : Jul 28, 2018, 02:31 PM ISTUpdated : Sep 19, 2018, 02:46 AM IST
வழுக்கையில் கூட முடி வளர வேண்டுமா ..! இதை செய்யுங்கள் போதும் ....!

சுருக்கம்

if we do this easily the hair growth will be high

வழுக்கையில கூட முடி வளர வேண்டுமா ..! இதை செய்யுங்கள் போதும் ....!

எந்த பிரச்சனை இருந்தாலும் சமாளிக்க முடியும்.அனால்  தலை முடி உதிர்வதை  தடுப்பதும்..வழுக்கை வந்து விட்டால் அதில் முடி வளர்வது  பெரும் சவாலாக உள்ளது.  

சரி வாங்க மீண்டும் முடி வளர என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

தேவையான் பொருட்கள்

முட்டை மாஸ்க்

வெங்காயம்

ஆலிவ் ஆயில்

இவற்றை எப்படி பயன்படுத்த முடியும் தெரியுமா ...?

வெங்காயத்தை நன்றாக அரைத்து பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். அந்த பேஸ்ட்டை தலையில் தடவி நன்றாக மசாஜ் செய்து, ஒரு மணி நேரம் பிறகு சாம்பு போட்டு குளிக்க வேண்டும்

ஆலிவ் ஆயில்   

ஆலிவ் ஆயில் நிறைய மருத்துவ குணங்களை கொண்டது. இதனை தொடர்ந்து  தலையில் தேய்த்து வர, நல்ல முன்னேற்றம் இருக்கும்

1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில், 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டீ ஸ்பூன் பட்டை பொடியை எடுத்துக் கொள்ளுங்கள். இதை நன்றாக கலந்து லேசாக சூடாக்கி கொள்ளவும். இந்த பேஸ்ட்டை தலையில் தடவி மசாஜ் செய்து 1/2 மணி நேரம் விட்டு விடவும். பிறகு மைல்டு சாம்பு கொண்டு தலைமுடியை அலசி விடுங்கள்.

முட்டை மாஸ்க்

ஒரு முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் தனியாக பிரித்து வைத்து அடித்துக் கொள்ளுங்கள். உடனே 1 டீ ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் கொஞ்சம் லெமன் ஜூஸ் சேருங்கள்.

இதனை  கொண்டு தொடர்ந்து  மசாஜ் செய்து செய்து பின்னர் தலைக்கு குளித்து விட வேண்டும்     

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

மனைவியை மகிழ்ச்சியாக வைக்கும் ரகசியம் இதுதான் - சாணக்கியர் குறிப்புகள்
பணக்காரராக மாற '5' மந்திரங்கள் இவைதான்! சாணக்கியர்