நல்லா இருக்குற முடியை நாசமாக்குவது இப்படிதான்...!

First Published Dec 19, 2017, 4:36 PM IST
Highlights
how we are spoiling our hair by doing permanant hair straightning


நல்லா இருக்குற முடியை நாசமாக்குவது இப்படிதான்...!

இயற்கையை மிஞ்சியது இந்த உலகத்தில் ஏதாவது இருக்கிறதா என்ன ?..அதே போன்று தான் இயற்கையாக வளரக்கூடிய  தலைமுடியை இன்றைய தலைமுறை பெண்கள்,straightning செய்து கொள்கிறார்கள்.

இதன் காரணமாக ஸ்கேல்ப் பலவீனம் அடைந்து விடும்,புதிய  முடிகள் வளர்வதையும் தடுத்து  விடும்.

அதிகபடியான கெமிக்கல் பயன்படுத்துவதே இதற்கு காரணமாக  கூறப்படுகிறது. இருந்த போதிலும், traightning செய்யும் போது அதிகபடியான ஹீட் பயன்படுத்துவதால்,முடி உதிர்வு அதிக அளவில் இருக்கும்  என்பதே உண்மையான ஒரு  கருத்தாக  இருக்கிறது

என்னென்ன  பாதிப்புகள் என்பதை பார்க்கலாம் ?

முடி உதிர்வது

முடி வறட்சி தன்மையை அடைவது

பொடுகு போன்ற வெள்ளை நிற  செதில்கள் அதிக அளவில் தோன்றுவது

முடி உடைந்து  விடுதல்....

முடி வளரும் தன்மை குறைந்து விடும்.....

இதையெல்லாம் பராமரிக்க அதிக அளவில் பணம் தேவைப்படும்...

இன்னும் சொல்லப்போனால் இன்றைய பெண்கள் நினைப்பது ஒரு முறை முடியை நேர் செய்துவிட்டால், நிரந்தரமாக  அப்படியே இருக்கும் என்பதையே ...ஆனால் புதியதாக  வளரும்  முடிகள் இயற்கையாக தான் வளரும் என்பதை பலரும் நினைத்து பார்ப்பது கிடையாது ..

அப்படியே வளர்ந்தாலும்,அவ்வளவு  வேகமாக  வளரும் என்றும் சொல்ல  முடியாது...காரணம்  முடியின் வேர்கள் வலுவிழந்து விடுகிறது

இவ்வளவு பாதிப்புகள் இருக்கும் போது, straightning செய்து  கொள்வது நல்லது தானா  என்பதை  ஒருமுறைக்கு பலமுறை  யோசனை  செய்து முடிவு எடுப்பது நல்லது

click me!