உடைந்து போன ஜிப்பை சரி செய்வது எப்படி? வீடியோ வெளியிட்ட ஹாலிவுட் நடிகர்..!!

Published : Feb 14, 2020, 07:56 AM IST
உடைந்து போன ஜிப்பை சரி செய்வது எப்படி? வீடியோ வெளியிட்ட ஹாலிவுட் நடிகர்..!!

சுருக்கம்

இந்த 'ஐடியாவுக்காக நான் வாழ்நாள் முழுவதும் காத்திருந்தேன்'

by: T.Balamurukan

உடைந்துபோன ஜிப்பை சரி செய்வது தொடர்பாக  வீடியோ டிக்டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் ஹாலிவுட் நடிகர் ரையன் ரெனால்ட்ஸ். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் கொரோனா வைரஸ் போல் வேகமாக பரவி வருகிறது.


 
ஜேக்கெட்டுகளில் பொருத்தப்பட்டிருக்கும் ஜிப் உடைந்து விட்டால் ஜேக்கெட்டையே நம்மால் மூட முடியாது. ஜிப் உடைந்து போவது என்பது சிறிய விஷயமாக இருந்தாலும்  நமக்கு அது ஒருமாதிரியாகவே இருக்கும் ஜிப் நல்லா இருந்து ஜேக்கெட் ஓப்பனா இருந்தால் அதை நாம் மனசு ஸ்டைலாக நினைக்கிறது. அதே நேரத்தில் ஜிப் திறந்திருந்தால், பெரிய அளவில் நமக்கு அது எரிச்சலை ஏற்படுத்துகிறது. உடைந்த ஜிப்பை சரிசெய்வதைப் போன்ற எரிச்சல் தரும் ஒரு விஷயம் வேறு ஒன்று இருக்காது. 
உடைந்த ஜிப்பை மிக எளிதாக சரி செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பிரபல ஹாலிவுட் நடிகர் ரையன் ரெனால்ட்ஸ் வெளியிட்டுள்ளார். 

ரெனால்ட்ஸ்க்கு இந்த ஜிப் பிரச்னை இருந்திருக்கிறது. அதான் ஜிப்பை சரிசெய்வது எப்படி?னு வீடியோ வெளியிட்டிருக்கிறார். ட்விட்டர் பதில் ஒருபடி மேலே போய் தனது கருத்தை இப்படி பதிவிட்டிருக்கிறார்.இந்த 'ஐடியாவுக்காக நான் வாழ்நாள் முழுவதும் காத்திருந்தேன்' என்று கிண்டலாக குறிப்பிட்டிருக்கிறார்.
நாட்டுல ஜிப்ப சரிபண்ணுற மாதிரியான பிரச்சனை எவ்வளவோ.. இருக்கு அதுக்கும் ஐடியா கொடுத்திங்கனா... எங்களுக்கும் ,எங்க அரசாங்களுக்கும் உதவியா இருக்கும் ரெனால்ட்ஸ்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

பேரிச்சம் பழம் வைத்து செய்த healthy Ferrero Rocher chocolate | No Sugar Chocolate recipe
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!