உடலில் உள்ள தேவையற்ற முடியை நீக்க...இதை தடவினாலே உதிர்ந்து விடும்..!

 
Published : Jan 29, 2018, 03:03 PM ISTUpdated : Sep 19, 2018, 01:53 AM IST
உடலில் உள்ள தேவையற்ற முடியை நீக்க...இதை தடவினாலே உதிர்ந்து விடும்..!

சுருக்கம்

how to remove unwanted hair

எப்போதும் நம் மேனியை அழகாக வைத்துக்கொள்ள தானே ஆசைப்படுவோம்..அதில் குறிப்பாக நம் முகம் பளபளப்பாக இருந்தா எப்படி இருக்கும்....

நம் முகத்திற்கு...

கழுத்து கருவளையம் மறைய தக்காளிசாறு அரை ஸ்பூன்,தேன் அரைஸ்பூன், சமையல் சோடா ஒரு சிட்டிகை, மூன்றையும் கலந்து கழுத்தில் போட்டுவர கருவளையம் சிறிது நாளில் மறைந்துவிடும்.முயற்சித்து பாருங்களேன்....

அப்படி ஒரு பொலிவு 

முகம் மற்றும் மேனி அழகிற்க்கு கடலைபருப்பு கால்கிலோ, பாசிபயறு கால்கிலோ, ஆவரம்பூ100 (காயவைத்தது]கிராம், முன்றையும் அரைத்து சோப்புக்கு பதிலாக பயன்படுத்தினால் பயன் கிடைக்கும்.

கண் கருவளையம் போக..

கண்கருவளையம் போக ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயில், மஞ்சள்பொடி, சிறிதளவு உப்பு கலந்து கருவளையத்தில் போடவும்.கருவளையம் கொஞ்ச நாளில்  காணமல் போகும்.

முகப்பரு பிரச்னை இனி உங்களுக்கு இல்லை...

முகப்பரு தழும்பு மாற புதினாசாறு 2 ஸ்பூன், எழும்பிச்சைசாறு 1 ஸ்பூன், பயத்தமாவு இவற்றை கலந்து தடவி வர  தழும்பு மாறும்

தேவையற்ற ரோமம் நீக்க..

தேவையற்ற ரோமம் போக குப்பைமேனி, வேப்பிலை, விரலிமஞ்சள் மூன்றையும் அரைத்து தேவையற்ற ரோமத்தின் மீது பூச உதிர்ந்து விடும்.....

நம் மேனியை பாதுகாக்க இவ்வளவு இயற்கை  வழி இருக்கும் போது,எதற்காக  செயற்கையை  நாட வேண்டும்.முயற்சித்து பாருங்கள்...

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

மனைவியை மகிழ்ச்சியாக வைக்கும் ரகசியம் இதுதான் - சாணக்கியர் குறிப்புகள்
பணக்காரராக மாற '5' மந்திரங்கள் இவைதான்! சாணக்கியர்