
வாழைப்பழம் உடலுக்கு பலவிதமான நன்மைகளை தருகிறது. ஏனெனில், அதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. மேலும் அவை ஆற்றலின் களஞ்சியமாகும். எனவே, நாம் தினமும் வாழைப்பழங்களை சாப்பிட வேண்டும். ஒருவேளை உங்களுக்கு வாழைப்பழம் சாப்பிட பிடிக்கவில்லை என்றால், வாழைப்பழம் அல்வா செய்து சாப்பிடுங்கள். ஆம்.. நீங்கள் கேட்டது சரிதான்.
பொதுவாகவே, கேரட் அல்வா பீட்ரூட் அல்வா போன்றவற்றை தான் வீடுகளில் செய்வார்கள். ஆனால் வாழைப்பழ அல்வாவை ருசித்தவர்கள் வெகு சிலரே. நீங்கள் இனிப்புகளை சாப்பிட விரும்புபவர்கள் என்றால் வாழைப்பழத்தில் இருந்து செய்யப்படும் அல்வாவை கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்கள்.
வாழைப்பழம் ஆற்றல் இல்லம் என்று அழைக்கப்படுகிறது.. எனவே, வாழைப்பழத்தில் இருந்து தயாரிக்கப்படும் அல்வா அதன் குணங்களில் குறையாது. நீங்கள் பல உணவில் சில புதிய சமையல் குறிப்புகளை முயற்சிக்க விரும்பினால் கண்டிப்பாக வாழைப்பழ அல்வாவை செய்து சாப்பிடுங்கள். இது செய்வது மிகவும் கடினமல்ல. எனவே, வாழைப்பழம் அல்வா செய்யும் முறையை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
இதையும் படிங்க: வாழைக்காய் வைத்து பஜ்ஜியே செய்யாதீங்க! இப்படி கோலா உருண்டை செஞ்சு கொடுங்க! 10 சாப்பிட்டாலும் பத்தல என்பார்கள்
வாழைப்பழ அல்வா செய்ய தேவையான பொருட்கள்:
வாழைப்பழம் - 5
சர்க்கரை - 1/4 கப்
நெய் - 1/2 கப்
ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்
தண்ணீர் - 1/4 கப்
முந்திரி, உலர் திராட்சை - தேவையான அளவு
இதையும் படிங்க: அடிக்கும் வெயிலுக்கு சில்லென்று “வாழைப்பழ ஸ்மூத்தி” செய்து சாப்பிடலாம் வாங்க!
வாழைப்பழ அல்வா செய்முறை:
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.