
சென்னைக்கு இனி குடிநீர் பிரச்னையே இருக்காது..! தண்ணீர் ஏற்றி வந்த ரயிலை பொதுமக்கள் வரவேற்ற மகிழ்ச்சியான புகைப்படங்கள்..!
சென்னை மக்களின் குடிநீர் பிரச்சனையை போக்க இன்று ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டுவரப்பட்டது. இதனை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் வேலுமணி மலர் தூவி வரவேற்றனர். இனி குடிநீர் பிரச்சனை இருக்காது என்ற மகழ்ச்சியுடன் மக்களும் ஓடோடி வந்து ரயிலுக்கு மலர் தூவி வரவேற்றனர்.
1
2
3
4
5
6
7
8
9
10
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.