தங்கம் விலை மலை போல் உயர்ந்து விட்டதே..! தவிக்கும் மக்கள் ..!

Published : Aug 06, 2019, 04:49 PM IST
தங்கம் விலை மலை போல் உயர்ந்து விட்டதே..! தவிக்கும் மக்கள் ..!

சுருக்கம்

22 கேரட் ஆபரண தங்கம் : கிராம் ரூ. 3460.00 (44 ரூபாய் அதிகரிப்பு). சவரனுக்கு 352 ரூபாய்  அதிகரித்து 27 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

தங்கத்தின் விலை தொடர் ஏறுமுகத்தில் இருந்து வரும் இந்த தருணத்தில் ஒரு சவரன் தங்க விலை 27 ஆயிரத்தை கடந்து உள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். 

இன்று, காலை நேர நிலவரப்படி,  

22 கேரட் ஆபரண தங்கம் : கிராம் ரூ. 3460.00 (44 ரூபாய் அதிகரிப்பு). சவரனுக்கு 352 ரூபாய்  அதிகரித்து 27 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

இதே போன்று வெள்ளி விலையும் அதிகரித்து உள்ளது. அதன் படி, கிராமுக்கு 45.80 (1.30 ரூபாய் அதிகரிப்பு)

மாலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ.14 குறைந்து, 3473.00 (-14) ரூபாயாக உள்ளது. அதன்படி பார்த்தால், 27 ஆயிரத்து 784 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. 

ஏற்கனவே தங்கம் விலை தொடர் ஏறுமுகத்தில் இருந்து வந்ததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில், சவரன் விலை மிக விரைவில் 28 ஆயிரத்தையும் நெருங்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Ragi Recipes: ராகி மட்டும் போதும் இந்த 5 வகையான உணவுகளை செய்து அசத்தலாம்
Mystery Lake Turkana: காணாமல் போன மனிதர்கள் மட்டும் வாழும் தீவு...உலகின் மர்ம நகரின் விசித்திரம்