
தங்கம் விலை சரசரவென குறைவு..!
தங்கம் மற்றும் வெள்ளி விலை நேற்று உயர்வாக காணப்பட்டது.அதன் படி நேற்று ஒரே நாளில் பவனுக்கு ரூ.248 உயர்ந்து காணப்பட்டது.
இந்த நிலையில், இன்று காலை நேர நிலவரப்படி,
22 கேரட் ஆபரண தங்கம் கிராம் ஒன்றுக்கு 9 ரூபாய் குறைந்து, 3 ஆயிரத்து 76 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதாவது சவரனுக்கு 72 ரூபாய் குறைந்து 24 ஆயிரத்து 608 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம் ..!
ஒரு கிராம் வெள்ளி விலை : வெள்ளி விலையில் எந்த விதமாற்றமும் இல்லாமல் 40.30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.